Tamil Songs lyrics · 2000
Midnight Mama Naam lyrics from Kadhal Rojave movie - காதல் ரோஜாவே திரைப்படத்திலிருந்து மிட்டு நைட்டு மாமா நாம் பாடல் வரிகள்
மிட்டு நைட்டு மாமா நாம் பாடல் 2000-ல் வெளியான காதல் ரோஜாவே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: K. S. Chithra
Midnight Mama Naam is a song from the 2000 Tamil film Kadhal Rojave, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by K. S. Chithra.
- Movie Name
- Kadhal Rojave 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதல் ரோஜாவே
- Music
- Ilaiyaraaja
- Year
- 2000
- Lyrics
- Vaali
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
மிட்டு நைட்டு மாமா நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம குப்ப கொட்டலாமா
டீனு ஏஜத் தான் நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான் மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹே......(மிட்டு நைட்டு)
காத்து வந்து தொட்டாலே எந்த மரம் ஆடாது
அப்புறமா எம் மேலே தப்புச் சொல்லக் கூடாது
தண்ணியில தள்ளாடி தத்துவத்தக் கொட்டாதே
தண்ணியில தாமரப் பூ ஒட்டிக்கம நிக்காதே
காமன் தான் கொடிய ஏத்தி கண் ஜாட காட்டுறான்
கையால கரும்பு வில்லில் சுதியத்தான் மீட்டுறான்
மன்மதன் போடும் ஏவுகணையிலே
எஸ்கேப் ஆகத் தான் முடியுமா.....(மிட்டு நைட்டு)
மேலே பாரு வெண்ணிலவு கீழே பாரு பெண் நிலவு
மத்தியிலே தொங்குறது தூங்குதையா உன் அழகு
பூவுக்குள்ளே தேன் எடுக்க போடு ஒரு உத்தரவு
நட்சத்திரம் கண்ணடிக்கும் நாணத்தோடு நள்ளிரவு
குளிராக அடிச்ச காத்து சூடாக ஆனது
இதமாக சூடு ஏத்தி சொல்லாம போனது
மூடு பொறந்து மோகம் பொறந்தா
கிஸ்ஸு கெடைக்குமா கெடைக்குமா..(மிட்டு நைட்டு)
தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னத் தானா தத் தாரின்னானத் தானா
தத்தரின்னத் தானா தத் தாரின்னானத் தானா.....
Midnight Mama Naam song FAQ
Who sang Midnight Mama Naam?
Midnight Mama Naam was sung by K. S. Chithra for the 2000 Tamil film Kadhal Rojave.
Who wrote the lyrics of Midnight Mama Naam?
The lyrics of Midnight Mama Naam were written by Vaali.
Who composed the music for Midnight Mama Naam?
The music for Midnight Mama Naam was composed by Ilaiyaraaja.
Which movie is the song Midnight Mama Naam from?
Midnight Mama Naam is from the Tamil film Kadhal Rojave, released in 2000. The film has 11 songs on Tamilputhumai.
மிட்டு நைட்டு மாமா நாம் பாடலை பாடியவர் யார்?
மிட்டு நைட்டு மாமா நாம் பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
காதல் ரோஜாவே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Ilavenil ithu
இளவேனில் இது
Kalyana Jodi Kacheri Melam
கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
Chinna Vennila Sainthathe
சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்
Sirithale Chinna Minmini
சிரித்தாளே சின்ன மின்மினி
Thottu Thottu Pallakku
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
Ninaitha Varm Kettu
நினைத்த வரம் கேட்டு
Pudhu Ponnu Mappilla
புதுப் பொண்ணு மாப்பிள்ள
Manam Pona Pokkil
மனம் போன போக்கில்
Ninaitha Varam
நினைத்த வரம்
Ilavenil Idhu Male