Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Mayil Veera lyrics from Sardar 2 movie - சர்தார் 2 திரைப்பட பாடல் வரிகள்

Mayil Veera பாடல் 2026-ல் வெளியான சர்தார் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vaaheesan Rasaiya · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: முக்கேஷ், Rohith Abraham (OfRo) மற்றும் Vaaheesan Rasaiya

Mayil Veera is a song from the 2026 Tamil film Sardar 2, written by Vaaheesan Rasaiya, composed by Sam C. S and sung by Mukesh, Rohith Abraham (OfRo) and Vaaheesan Rasaiya.

WhatsApp
Movie Name (in Tamil)
சர்தார் 2
Music
Sam C. S
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : வேலுண்டு வினையில்லை
வினையில்லை வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
பயமில்லை பயமில்லை

ஆண் : மயில் வீரா!
கருணை கடலாய் வருவாய் வருவாய்!

ஆண் : விரைவில் தாரவேல்
விண்ணோர் சிறைமீட்ட தீரவேல்
செவ்வேள் திருக்கைவேல்
வாரி குளித்தவேல் கொற்றவேல்
சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல்
உண்டே துணை ......வெற்றிவேல்

ஆண் : தகதக தகதக தகதி
திகுடிகு திகுடிகு திகுடா
தகதக தகதக தகதி
திகுடிகு திகுடிகு திகுடா

ஆண் : அதகள முறியவன் அப்பனோ ஆடியவன்
சுட்டெரி சூரியனாய் தீப்பொறியாகியவன்
மத யானைகள் அசுரமாக அலை கடலது கத்தும்
போர் விழிகளை கோபமூட்ட முரசின் பறை சத்தம்

ஆண் : வான் வெளியில் முழங்குகிற
இடி போல் புரிகிற யுத்தம்
அடங்காமகன் வேங்கை
என் பார்வதி மகன் அது ரத்தம்
அவன் வரையில
குலநடுங்குது நடையில
குணமுருகனின் கதையில
தொடநினைச்சா கதையில
வெட்டுபற ஒலி வெடியில நெடு
தொகைமுரு தொறு மயிலில
பறந்து துன்பம் வரகையில் காக்கும்
நடந்து எனக்காய் வடிவேலும் வருது

ஆண் : மயில் வீரா!
கருணை கடலாய் வருவாய்!
குருநாதா குகனே உடனாய் அருள்வாய்!

ஆண் குழு : தமிழ் இனத்திற்கு தலைவன் ஒருவன்
தலைவனாக படையான் ஒருவன்
ரணகளத்திலும் அசுரன் முருகன்
அசையா மகன் ஆதிபகவன்
கடம்பான் என நான் உருகி நினைத்தால்
கடலாய் பெருகி வருவான்
அருகில் நெருங்கி அழகாய் மயிலாய் எழும்பி

ஆண் : எட்டுக்குடி வேலோ என்னை அறிவானோ
வெற்றி வடிவேலிங்கு தோளோடு வாரானோ
வேறில்லாம பூவுண்டாமோ
வேலிங்கில்லாம நான்வாழும் வாழ்வேயில்லை

ஆண் : என் கதையில கதறுது சிதறுது
கொடிசே வலோட பயமில்ல
வருவது முருகனின் உரு துணையில
சிறையில்ல பிடிச்சான் பிரம்மனும் சிறு வயதில
கரையில்லா மனசுக்கு காவலுக்கு ஒரு குறையில்ல

ஆண் : அடங்காதமிழன் ஒருவன் வருவான் இறைவன்
ஒருநாள் துணைவன் துணையால் அசையும்
அடியன் வடிவேல் அருளால் எழுவன்
அந்தி வரும் அடிவானில் கொண்டதொரு கதிர்வேலாம்
முந்தி வரும் வல்வினைகள் போக்கும் ஒரு தனியாளாய்

ஆண் : யாருமில்லை யாரெனக்கு
என்றபோது வருவானாம்
சுடுகாட்டில நடமாடிடும்
பகவானது மகனாவான்

ஆண் : மயில் வீரா ......ஆஆ

ஆண் : வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை

முனங்கல் : ...................

ஆண் : மயில் வீரா!
கருணை கடலாய் வருவாய்!
குருநாதா குகனே உடனாய் அருள்வாய்!
மயில் வீரா.... அணிவீரா ..வடிவேலா ....

Lyrics(English)

Male : Velundu vinaiyillai
Vinaiyillai vinaiyillai
Mayilundu bayamillai
Bayamillai bayamillai

Male : Mayil veera…aaahh
Karunai kadalaai varuvaai varuvaa…aaai!

Male : Viraivil thaaravel
Vinnor sirai meetta theeravel
Sevvel thirukkaivel vaari kulithavel kotravel
Soormaarbum kundrum thulaithavel
Unde thunai…Vetrivel

Male : Thagathaga thagathaga thagathi
Thigudigu thigudigu thigudaa
Thagathaga thagathaga thagathi
Thigudigu thigudigu thigudaa

Male : Athakalam yeriyavan appano aadiyavan
Sutteri sooriyanaai theepporiyaagiyavan
Madha yaanaigal asuramaaga alai kadaladhu kaththum
Por vizhigalai kobamootta murasin parai saththam

Male : Vaan veliyil muzhangugira
Idi pol purigira yuththam
Adangaamagan vengai
En paarvathi magan adhu raththam
Avan varaiyila
Kulanadungudhu nadaiyila
Gunamuruganin kathaiyila
Thodaninaichaa kathaiyila
Vettuparai oli vediyil ezhunthu
Thogai virithoru mayilil paranthu
Thunbam varugaiyil kaakkum kidandhu
Enakkaai vadivelum varudhu

Male : Mayil veera…aaahh

Male : Velundu vinaiyillai
Mayilundu bayamillai
Velundu vinaiyillai
Mayilundu bayamillai

Male : Mayil veera…aaahh
Karunai kadalaai varuvaai varuvaa…aaai!
Guruunaadha kugane udanaai arulvaai

Male Chorus : Tamil inathirkku thalaivan oruvan
Thalaivananga padaiyan oruvan
Ranakalathilum asuran murugan
Asaiyaa magan aadhibhagavan
Kadamba ena naan urugi ninaiththaal
Kadalaai perugi varuvaan
Arugil nerungi azhagaai mayilaai ezhumbi

Male : Ettukkudi velo ennai arivaano
Vetri vadivelingu tholodu vaaraano
Verillaamal poovundaamo
Vel ingillaamal naanvaazhum vaazhve illai

Male : En kathaiyila
Katharudhu sitharudhu kodi sevaloda bayamilla
Varuvadhu muruganin uru thunaiyila
Siraiyilla pidichaan brahmanum siru vayadhila
Karaiyila manasukku kaavalukku oru kuraiyilla

Male : Adangaathamizhan oruvan varuvaan iraivan
Orunaal thunaivan thunaiyaal asaiyum
Adiyan vadivel arulaal ezhuvan
Andhi varum adivaanil kondadhoru kathirvelaam
Mundhi varum val vinaigal pokkum oru thani aalaai

Male : Yaarumillai yaarenakku
Endrapodhu varuvaanaam
Sudukaattil nadamaadidum
Bhagavaanadhu maganaavaan

Male : Mayil veera…aaahh

Male : Velundu vinaiyillai
Mayilundu bayamillai
Velundu vinaiyillai
Mayilundu bayamillai

Humming : …………………………..

Male : Mayil veera…aaahh
Karunai kadalaai varuvaai varuvaa…aaai!
Guruunaadha kugane udanaai arulvaai
Mayil veera!
Aniveera!
Vadivelaa!

Mayil Veera song FAQ

Who sang Mayil Veera?

Mayil Veera was sung by Mukesh, Rohith Abraham (OfRo) and Vaaheesan Rasaiya for the 2026 Tamil film Sardar 2.

Who wrote the lyrics of Mayil Veera?

The lyrics of Mayil Veera were written by Vaaheesan Rasaiya.

Who composed the music for Mayil Veera?

The music for Mayil Veera was composed by Sam C. S.

Which movie is the song Mayil Veera from?

Mayil Veera is from the Tamil film Sardar 2, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Mayil Veera பாடலை பாடியவர் யார்?

Mayil Veera பாடலை பாடியவர் முக்கேஷ், Rohith Abraham (OfRo) மற்றும் Vaaheesan Rasaiya.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சர்தார் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்