Tamil Songs lyrics · 2026
Kon Varuvaan lyrics from Sardar 2 movie - சர்தார் 2 திரைப்பட பாடல் வரிகள்
Kon Varuvaan பாடல் 2026-ல் வெளியான சர்தார் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Alexandra Joy மற்றும் Sublashini
Kon Varuvaan is a song from the 2026 Tamil film Sardar 2, written by Vivek, composed by Sam C. S and sung by Alexandra Joy and Sublashini.
- Movie Name
- Sardar 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்தார் 2
- Music
- Sam C. S
- Year
- 2026
- Lyrics
- Vivek
- Singers
- Alexandra Joy and Sublashini
Lyrics(Tamil)
பெண் : களம் வீரனே
கதைகள் உன்னை பேசும்
உருகும் நெஞ்சமே
உடைந்து மீளுமே
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ஹா ஆஆஆ
ஆண் : களம் வீரனே
கதைகள் உன்னை பேசும்
உருகும் நெஞ்சமே
உடைந்து மீளுமே
குழு : கோன் வருவான் கோப கண்களாக
கோன் வருவான் போரை மாற்றிட
வீழ்த்திடுவான் ஆதி அண்டமாட
பேர் பெருமை நீதி வாழ்ந்திட
பெண் : தலைவன் பிறக்கவே தருமே தொடக்கமே
தடைகள் உனக்குமே இருக்குமே
வழியும் சருக்குமே வலியும் பதக்கமே
எரியும் வெளிச்சமே நீ வா....
ஆண் : வாள் தூக்கும் வீரன்
வெளியேறும் தீரன்
காப்பாத்தும் வீரன்
உன்னை கவராத தீரன்
பெண் மற்றும் குழு : கோன் வருவான் கோப கண்களாக
கோன் வருவான் போரை மாற்றிட
வீழ்த்திடுவான் ஆதி அண்டமாட
பேர் பெருமை நீதி வாழ்ந்திட
பெண் : ஹூ ஓஓஓ.....ஓஓஓ.....
பெண் : ...............................
பெண் : சிலர் போகும் பாதைகள் எளிதானது
இவன் போக பாதைகள் உருவானது
இடையிலே சருக்கலாம் யாவருமே
இறுதியில் இவன் கதை காவியமே
பெண் : வாள் தூக்கும் வீரன்
வெறி ஏறும் வீரன்
வாள் தூக்கும் வீரன்
நிலை தவறாத வீரன்
பெண் மற்றும் குழு :
கோன் வருவான் கோப கண்களாக
கோன் வருவான் போரை மாற்றிட
வீழ்த்திடுவான் ஆதி அண்டமாட
பேர் பெருமை நீதி வாழ்ந்திட
Lyrics(English)
Female : Kalamgum veerane
Kadhaigal unnai pesum
Urugum nenjame
Udaindhu meelume
Female : Mmmm mmm haa aaa
Female : Kalamgum veerane
Kadhaigal unnai pesum
Urugum nenjame
Udaindhu meelume
Chorus : Kon varuvaan koba kangalaaga
Kon varuvaan porai maatrrida
Vezhndhiduvaan aadhi andamaaga
Per perumai needhi vaazhndhida
Female : Thalaivan pirakkave tharume thodakkame
Thadaigal unakkume irukkume
Vizhiyum sarukkume vazhiyum padhakkame
Eriyum velichchame nee vaa….
Male : Vaazh thookum veeran
Veliyerum theeran
Kaappaathum veeran
Kavardha theeran
Female and Chorus : Kon varuvaan koba kangalaaga
Kon varuvaan porai maatrrida
Vezhndhiduvaan aadhi andamaaga
Per perumai needhi vaazhndhida
Female : Hooo ooo oooo
Female : …………………….
Female : Silar pogum paadhaigal elidhaanadhu
Ivan poga paadhaigal uruvaagudhu
Idaiyile sarukkalaam yaavarume
Irudhiyil ivargale kaaviyame
Female : Vaazh thookum veeran
Veri yerum veeran
Kaappaathum pon veeran
Nilai thavardha veeran
Female and Chorus : Kon varuvaan koba kangalaaga
Kon varuvaan porai maatrrida
Vezhndhiduvaan aadhi andamaaga
Per perumai needhi vaazhndhida
Kon Varuvaan song FAQ
Who sang Kon Varuvaan?
Kon Varuvaan was sung by Alexandra Joy and Sublashini for the 2026 Tamil film Sardar 2.
Who wrote the lyrics of Kon Varuvaan?
The lyrics of Kon Varuvaan were written by Vivek.
Who composed the music for Kon Varuvaan?
The music for Kon Varuvaan was composed by Sam C. S.
Which movie is the song Kon Varuvaan from?
Kon Varuvaan is from the Tamil film Sardar 2, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
Kon Varuvaan பாடலை பாடியவர் யார்?
Kon Varuvaan பாடலை பாடியவர் Alexandra Joy மற்றும் Sublashini.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.