Tamil Songs lyrics · 2019
Maula Maula lyrics from Action movie - ஆக்சன் திரைப்படத்திலிருந்து மௌலா யா மௌலா பாடல் வரிகள்
மௌலா யா மௌலா பாடல் 2019-ல் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Nikhita Gandhi
Maula Maula is a song from the 2019 Tamil film Action, written by Pa. Vijay, composed by Hiphop Tamizha and sung by Nikhita Gandhi.
- Movie Name
- Action 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆக்சன்
- Music
- Hiphop Tamizha
- Year
- 2019
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Nikhita Gandhi
Lyrics(Tamil)
இனி வாழ்வில் புன்னகையே
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
இணை சேரும் கண்மணியே
இனி வாழ்வில் புன்னகையே
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி
ஓஹோ தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே
தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
நிக்காவில் உன்னோடு
நின்றாலே ஆருயிரே
நினைவெல்லாம் நீயாவே
என்றாலே பேர் அழகே
இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே
இதயத்தை தனதாக்கி கொண்டாலே
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே
ஹே எஹ் ஹை ஆய்
ஓ உறவெல்லாம் உனதாக
அழகே நீ உயிராக
வருவாய் வருவாய் வருவாய்
இல்லே டே அஸ்க்
இல்லே இல்லே இல்லே
தெசேக்குர் எடேரிம்
இல்லே இல்லே இல்லே
இணை சேர்க கண்மணியே
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
Maula Maula song FAQ
Who sang Maula Maula?
Maula Maula was sung by Nikhita Gandhi for the 2019 Tamil film Action.
Who wrote the lyrics of Maula Maula?
The lyrics of Maula Maula were written by Pa. Vijay.
Who composed the music for Maula Maula?
The music for Maula Maula was composed by Hiphop Tamizha.
Which movie is the song Maula Maula from?
Maula Maula is from the Tamil film Action, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
மௌலா யா மௌலா பாடலை பாடியவர் யார்?
மௌலா யா மௌலா பாடலை பாடியவர் Nikhita Gandhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.