Tamil Songs lyrics · 2019
Azhage lyrics from Action movie - ஆக்சன் திரைப்படத்திலிருந்து ஹையோ அழகே பாடல் வரிகள்
ஹையோ அழகே பாடல் 2019-ல் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Nakul Abhyankar
Azhage is a song from the 2019 Tamil film Action, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Nakul Abhyankar.
- Movie Name
- Action 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆக்சன்
- Music
- Hiphop Tamizha
- Year
- 2019
- Lyrics
- Hiphop Tamizha
- Singers
- Nakul Abhyankar
Lyrics(Tamil)
ஹையோ ஹையோ அழகே
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
அழகே அழகே
எனக்கென்று உலகத்தில்
இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
வள்ளுவனுக்கு வாசுகி
எனக்கு நீயடி
சந்திரனுக்கு சூரியன்
உன் பார்வை தீயடி
ராமனுக்கு சீதையினா
கண்ணனுக்கு ராதையினா
எனக்குன்னு நீ மட்டும்தான்
தேவதையே வா
தனியா நானும் நின்னா
துணையா நீயும் வந்தா
இனி வாழ்க்கை எல்லாம்
உன் அருகிதான்
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
அழகே அழகே
எனக்கென்று உலகத்தில்
இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
நெஞ்சுக்குள்ள ஒட்டு வெச்ச
உன் முகத்த ஹையோ அழகே
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச
உன் முகத்த ஹையோ அழகே
மூணு முடிச்சு போட நான் ரெடி
உன்ன வாழ்க்கை முழுதும்
பார்த்துபேண்டி காதலி
அடி மூணு முடிச்சு போட நான் ரெடி
உன்ன வாழ்க்கை முழுதும்
பார்த்துபேண்டி காதலி
நீ இருந்தாலும் இல்லைனாலும்
ஐ லவ் யூ மை காதலி
நீ மறந்து என்ன தெரியலைனாலும்
ஐ வில் லவ் யூ மை காதலி
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
என் போகன் விழாவே
எனை போக சொல்லாதே
நீ போக சொன்னால்
நான் என்னாகுவேன்
அழகே அழகே
எனக்கென்று உலகத்தில்
இடம் ஒன்று வேண்டும்
அதிலே அதிலே
என்னோடு வாழ நீ மட்டும் போதும்
ஹையோ அழகே
ஹையோ ஹையோ அழகே
Azhage song FAQ
Who sang Azhage?
Azhage was sung by Nakul Abhyankar for the 2019 Tamil film Action.
Who wrote the lyrics of Azhage?
The lyrics of Azhage were written by Hiphop Tamizha.
Who composed the music for Azhage?
The music for Azhage was composed by Hiphop Tamizha.
Which movie is the song Azhage from?
Azhage is from the Tamil film Action, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
ஹையோ அழகே பாடலை பாடியவர் யார்?
ஹையோ அழகே பாடலை பாடியவர் Nakul Abhyankar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.