Tamil Songs lyrics · 2019
Fiyah Fiyah lyrics from Action movie - ஆக்சன் திரைப்படத்திலிருந்து மாயாவி போராளி பாடல் வரிகள்
மாயாவி போராளி பாடல் 2019-ல் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Navz47
Fiyah Fiyah is a song from the 2019 Tamil film Action, composed by Hiphop Tamizha and sung by Navz47.
- Movie Name
- Action 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆக்சன்
- Music
- Hiphop Tamizha
- Year
- 2019
- Singers
- Navz47
Lyrics(Tamil)
விட்டத தொடரும்
போகும் இடம் எங்கும்
ஃபயஹ் ஃபயஹ்
பேர கேட்டாலே அதிரும்
பார்த்தாலே பதறும்
மூச்சு காத்து புல்லா
ஃபயஹ் ஃபயஹ்
கழுவுற மீனுல
நழுவுற மீனா
ஒரு துளி விஷம்
கலந்திடும் புது தேனா
துப்பாக்கி எதுக்கு
போதும் ஒரு பேனா
சட்டுன்னு எறக்கு
உன் சேப்ட்டர் க்ளோஸ் நவ்
ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணிலா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்
கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணிலா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் போராளி ஹேய் போராளி
என் போர்தான் நீ
என் போர்தான் நீ
இது புது வித மாயம்
அழியாத கோலம்
தடைகளை உடைத்து
வெளிவரும் நேரம்
பூப்போல் சிரிப்பாள்
மயங்கி விடாதே
தீப்போல் சுடுவாள்
சுட்ட வடு ஆறாதே
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
நெத்தி பொட்டில் எடுத்து வெச்சு
ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணில்லா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்
கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணில்லா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்
அரக்கி நான் அழிக்கதான்
அழைக்கிறேன் வா வா வா
சிறுக்கி நான் சிரித்துத்தான்
மயக்குறேன் வா வா வா
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் போராளி ஹேய் போராளி
என் போர்தான் நீ
என் போர்தான் நீ
Fiyah Fiyah song FAQ
Who sang Fiyah Fiyah?
Fiyah Fiyah was sung by Navz47 for the 2019 Tamil film Action.
Who composed the music for Fiyah Fiyah?
The music for Fiyah Fiyah was composed by Hiphop Tamizha.
Which movie is the song Fiyah Fiyah from?
Fiyah Fiyah is from the Tamil film Action, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
மாயாவி போராளி பாடலை பாடியவர் யார்?
மாயாவி போராளி பாடலை பாடியவர் Navz47.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.