Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Kalyana Mappillaiyai lyrics from Uthami movie - உத்தமி திரைப்பட பாடல் வரிகள்

Kalyana Mappillaiyai பாடல் 1985-ல் வெளியான உத்தமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Kalyana Mappillaiyai is a song from the 1985 Tamil film Uthami, written by Lyricist Not Known, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
உத்தமி
Year
1985

Lyrics(Tamil)

பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா

ஆண் குழு : தந்தனனா

பெண் குழு : ஹேய் தந்தன தந்தன தந்தனனா

ஆண் குழு : தந்தனனா

ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

ஆண் : ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு....ஆ....ஆ....

பெண் குழு : ......................

ஆண் : .....................

பெண் குழு : ......................

ஆண் : .....................

ஆண் : பேராசை இல்லாம பொண்ணு வாழணும்
அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும்
பேராசை இல்லாம பொண்ணு வாழணும்
அன்பால நெஞ்சங்கள் ஒண்ணு சேரணும்

ஆண் : காதலோட நீதான் சாதம் போடணும்
காதலோட நீதான் சாதம் போடணும்
சாதம் போடும்போது கண்ணு கீதம் பாடணும்
காலகாலமே நலம் காண வேணுமே
காதல் புன்னகை அசல் வைரமாக மாறுமே

குழு : கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு

ஆண் : தினக்குதா

குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு

ஆண் : கண்ணால முன்னால கொஞ்சி பேசணும்
உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும்
கண்ணால முன்னால கொஞ்சி பேசணும்
உன்னால வீடெங்கும் தென்றல் வீசணும்

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும்
ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தா மூணு ஆகணும்
ரெண்டு மூணு ஆனதோட பூட்டு போடணும்
ஆசை நெஞ்சமே ஒரு கோயில் ஆகணும்
அன்பு கோயிலில் ஒரு தீபமாக வாழணும்

ஆண் : கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு
ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

குழு : ஹேய் கல்யாண மாப்பிள்ளையை பாரு
காதோடு பேச வந்தாரு

ஆண் : ......................

குழு : ஆத்தாடி செல்லக்குட்டி தூது விட்டாளாம்
ஐயாவும் மேளம் கொட்ட ஆசைப்பட்டாராம்

ஆண் : .........................

Lyrics(English)

Female Chorus : Haei thanthana thantha thanthananaa

Male Chorus : Thanathananaa

Female Chorus : Haei thanthana thantha thanthananaa

Male Chorus : Thanathananaa

Male : Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Male : Haei kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru….aa….aa…

Female Chorus : …………….

Male : ………………..

Female Chorus : …………….

Male : ………………..

Male : Peraasai illaama ponnu vaazhanum
Anbaala nenjangal onnu saeranum
Peraasai illaama ponnu vaazhanum
Anbaala nenjangal onnu saeranum

Male : Kaadhaloda neethaan sabatham podanum
Kaadhaloda neethaan sabatham podanum
Saatham podumpothu kannu geetham paadanum
Kaalakaalamae nalm kaana venumae
Kadhal punnagai asal varamaaga maarumae

Chorus : Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru

Male : Thinakkuthaa

Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Male : Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru

Male : Kannaala munnaal konji pesanu,
Unnaala veedengum thendral veesanum
Kannaala munnaal konji pesanu,
Unnaala veedengum thendral veesanum

Male : Onnum onnum saernthaa moonu aaganum
Onnum onnum saernthaa moonu aaganum
Rendu moonu aanathoda pattu podanum
Aasai nenjamae oru koyil aaganum
Anbu koyilil oru dheepamaaga vaazhanum

Male : Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru
Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Chorus : Kalyaana maappillaiyai paaru
Kaadhodu pesa vanthaaru

Male : ……………….

Chorus : Aaththaadi chellakutti thoodhu villaalaam
Aiyaavum melam kotta aasaippaattaaraam

Male : ……………….

Kalyana Mappillaiyai song FAQ

Who sang Kalyana Mappillaiyai?

Kalyana Mappillaiyai was sung by Malaysia Vasudevan for the 1985 Tamil film Uthami.

Who wrote the lyrics of Kalyana Mappillaiyai?

The lyrics of Kalyana Mappillaiyai were written by Lyricist Not Known.

Who composed the music for Kalyana Mappillaiyai?

The music for Kalyana Mappillaiyai was composed by Shankar-Ganesh.

Which movie is the song Kalyana Mappillaiyai from?

Kalyana Mappillaiyai is from the Tamil film Uthami, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.

Kalyana Mappillaiyai பாடலை பாடியவர் யார்?

Kalyana Mappillaiyai பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உத்தமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்