Tamil Songs lyrics · 1985
Aanantha Ragam Alai Modhum lyrics from Uthami movie - உத்தமி திரைப்பட பாடல் வரிகள்
Aanantha Ragam Alai Modhum பாடல் 1985-ல் வெளியான உத்தமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam
Aanantha Ragam Alai Modhum is a song from the 1985 Tamil film Uthami, written by Lyricist Not Known, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan and Vani Jairam.
- Movie Name
- Uthami 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- உத்தமி
- Music
- Shankar-Ganesh
- Year
- 1985
- Lyrics
- Lyricist Not Known
- Singers
- Malaysia Vasudevan and Vani Jairam
Lyrics(Tamil)
ஆண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
பெண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
ஆண் : பூ வனமே வாழ்வின் சீதனமே
திருமகள் வாழும் திருமுகமே
பூ வனமே வாழ்வின் சீதனமே
திருமகள் வாழும் திருமுகமே
பெண் : அருள் தரும் என் தலைவனே
நனைகிறேன் உன் அன்பினிலே
ஆண் : மங்கையின் அன்பே வளர்பிறையே
மன்னவன் நெஞ்சில் குறையில்லையே
பெண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
ஆண் : மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
பெண் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
ஆண் : காரிகையே எந்தன் நாயகியே
வளம் தரும் வாழ்வின் வழித்துணையே
காரிகையே எந்தன் நாயகியே
வளம் தரும் வாழ்வின் வழித்துணையே
பெண் : தினம் தினம் என் மனம் உனை
வலம் வரும் உன் பாதையிலே
ஆண் : தேவதை போலே நிறைந்து நின்றாய்
தெய்வத்தைப் போலே நிழல் கொடுத்தாய்
ஆண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
பெண் : மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
ஆண் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
இருவர் : ..............................
Lyrics(English)
Male : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Malar maelae pan polae
Inainthomae innaalae
En nenji un ninavae sugam tharum
Female : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Malar maelae pani polae
Inainthomae innaalae
En nenji un ninavae sugam tharum
Male : Poo vaname vaazhvin seedhanamae
Thirumagal vaazhum thirumugamae
Poo vaname vaazhvin seedhanamae
Thirumagal vaazhum thirumugamae
Female : Arul tharum en thalaivanae
Nanaikiraen un anbinilae
Male : Mangaiyin anbae valarpiraiyae
Mannavan nenjil kuraiyillaiyae
Female : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Male : Malar maelae pani polae
Inainthomae innaalae
Female : En nenji un ninavae sugam tharum
Male : Kaarigaiyae enthan naayagiyae
Valam tharum vaazhin vazhithunaiyae
Kaarigaiyae enthan naayagiyae
Valam tharum vaazhin vazhithunaiyae
Female : Dhinam dhinam en manam unai
Valam varum un paathaiyilae
Male : Devathai polae nirainthu nindraai
Dheivaththai polae nizhal koduththaai
Male : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Female : Malar maelae pan polae
Inainthomae innaalae
Male : En nenji un ninavae sugam tharum
Both : …………………
Aanantha Ragam Alai Modhum song FAQ
Who sang Aanantha Ragam Alai Modhum?
Aanantha Ragam Alai Modhum was sung by Malaysia Vasudevan and Vani Jairam for the 1985 Tamil film Uthami.
Who wrote the lyrics of Aanantha Ragam Alai Modhum?
The lyrics of Aanantha Ragam Alai Modhum were written by Lyricist Not Known.
Who composed the music for Aanantha Ragam Alai Modhum?
The music for Aanantha Ragam Alai Modhum was composed by Shankar-Ganesh.
Which movie is the song Aanantha Ragam Alai Modhum from?
Aanantha Ragam Alai Modhum is from the Tamil film Uthami, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.
Aanantha Ragam Alai Modhum பாடலை பாடியவர் யார்?
Aanantha Ragam Alai Modhum பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.