Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Enge Raman Ange Seethai lyrics from Uthami movie - உத்தமி திரைப்படத்திலிருந்து எங்கே ராமன் அங்கே சீதை பாடல் வரிகள்

எங்கே ராமன் அங்கே சீதை பாடல் 1985-ல் வெளியான உத்தமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Vani Jairam

Enge Raman Ange Seethai is a song from the 1985 Tamil film Uthami, written by Lyricist Not Known, composed by Shankar-Ganesh and sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.

WhatsApp
Movie Name (in Tamil)
உத்தமி
Year
1985

Lyrics(Tamil)

ஆண் : ...................

குழு : ......................

ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்

ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்

குழு : ...........................

ஆண் : தந்தை தாயின் தாமரைப் பாதம்
தரை மேல் படலாமா
மலர்கள் தூவும் கம்பளம் மீது
மெதுவாய் வரலாமா

ஆண் : கணவன் மனைவி இணையாய் நின்று
பணிகள் யாவும் புரிவோம் இன்று
திருக்கோவில் தெய்வம் ரெண்டு
எதிர் தோன்றும் கோலம் கண்டு
ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ

பெண் : எங்கே ராமன் அங்கே சீதை
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு
அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு.....

குழு : ...........................

ஆண் : என்றும் உள்ள தென்றலைப் போலே
மகனே நீ வாழ்க

பெண் : நல்ல பிள்ளை பூமியில் இல்லை
உனக்கோர் இணையாக

ஆண் : மதுரை மீனாள் துணையாய் ஆனாள்

பெண் : நலமே தந்து புவி மேல் நெடுநாள்

ஆண் : பெற்ற தாயின் உள்ளம் குளிர

பெண் : அன்பு தந்தை நெஞ்சம் மகிழ

இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே
ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே

ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்

Lyrics(English)

Male : ………………..

Chorus : …………….

Male : Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal

Male : Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal

Chorus : …………….

Male : Thanthai thaayin thaamarai paatham
Tharai mel padalaama
Malargal thoovum kambalam meedhu
Medhuvaai varalaamaa

Male : Kanavan manaivi iniyaai nindru
Panigal yaavum purivom indru
Thiru kovil dheivam rendu
Edhir thondrum kolam kandu
Anantha geethangal naan sollavo

Female : Engae raman angae seedhai
Nettrallaa indrallaa ennaalum unnodu
Ammaavum appaavum kannae un pinnodu

Chorus : ………………..

Male : Endrum ulla thendralai polae
Maganae nee vaazhga

Female : Nalla pillai bhoomiyil illai
Unakkor inaiyaaga

Male : Madhurai meenaal thunaiyaai aanaal

Female : Nalamae thanthu bhuvi mael nedunaal

Male : Petra thaayin ullaam kulira

Female : Anbu thanthai nenjam magizha

Both : Anantham neengaamal nee vaazhgavae
Anantham neengaamal nee vaazhgavae

Male : Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal

Enge Raman Ange Seethai song FAQ

Who sang Enge Raman Ange Seethai?

Enge Raman Ange Seethai was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam for the 1985 Tamil film Uthami.

Who wrote the lyrics of Enge Raman Ange Seethai?

The lyrics of Enge Raman Ange Seethai were written by Lyricist Not Known.

Who composed the music for Enge Raman Ange Seethai?

The music for Enge Raman Ange Seethai was composed by Shankar-Ganesh.

Which movie is the song Enge Raman Ange Seethai from?

Enge Raman Ange Seethai is from the Tamil film Uthami, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.

எங்கே ராமன் அங்கே சீதை பாடலை பாடியவர் யார்?

எங்கே ராமன் அங்கே சீதை பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Vani Jairam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உத்தமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்