Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Kadhal Devan Kadhal Devi lyrics from Uthami movie - உத்தமி திரைப்படத்திலிருந்து காதல் தேவன் காதல் தேவி பாடல் வரிகள்

காதல் தேவன் காதல் தேவி பாடல் 1985-ல் வெளியான உத்தமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Vani Jairam

Kadhal Devan Kadhal Devi is a song from the 1985 Tamil film Uthami, written by Lyricist Not Known, composed by Shankar-Ganesh and sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.

WhatsApp
Movie Name (in Tamil)
உத்தமி
Year
1985

Lyrics(Tamil)

ஆண் : ...................

ஆண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ
கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ
உன்னோடு நான் என்னோடு நீ
பொன் வீணை மேல் கண் ஜாடைதான்

பெண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ
கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ
உன்னோடு நான் என்னோடு நீ
பொன் வீணை மேல் கண் ஜாடைதான்

ஆண் : கண்கள் தூங்கிய ராத்திரி வேளை கைகள் தாவுதே
கைகள் தாவிய பாதையில்
எங்கும் பெண்மை நாணுதே

பெண் : விழியில் காதலின் விவசாயம்
மனதில் ஆசைகள் பயிராகும்

ஆண் : வாராதோ அறுவடை வாராதோ
தராதோ ஒரு சுகம் தராதோ தராதோ......

பெண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ

ஆண் : கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ

பெண் : உன்னோடு நான் என்னோடு நீ

ஆண் : பொன் வீணை மேல் கண் ஜாடைதான்

பெண் : மஞ்சள் பூசிய தாமரைப்பூவை
கொஞ்சிப் பார்க்கலாம்
நெஞ்சில் ஆடிய நாடகமெல்லாம்
நேரில் ஆடலாம்

ஆண் : அழகே தேர்தலில் முடி சூடும்
அமையும் வாலிப அரசாங்கம்

பெண் : விழாவோ ரதி மதன் உலாவோ
நிதானம் புதியவள் நிதானம் நிதானம்

ஆண் : காதல் தேவன் காதல் தேவி வானில் ஊர்வலமோ

பெண் : கானம் பாடும் வானம்பாடி கீதம் ஆகணுமோ

ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ

பெண் : பொன் வீணை மேல் கண் ஜாடைதான்

Lyrics(English)

Male : Kadhal devan kadhal devi vaanil oorvalamo
Gaanam paadum vaanampaadi geetham aaganumo
Unnodu naan ennodu nee
Pon veenai meal kann jaadaithaan

Female : Kadhal devan kadhal devi vaanil oorvalamo
Gaanam paadum vaanampaadi geetham aaganumo
Unnodu naan ennodu nee
Pon veenai meal kann jaadaithaan

Male : Kangal thoongiya raaththri raththiri velai kaigal thaavuthae
Kaigal thaaviya paathaiyil
Engum penmai naanuthae

Female : Vizhiyil kadhalun vaivasaayam
Manathil aasaigal payiraagum

Male : Vaaraatho aruvaadai vaaraatho
Thaaraatho oru sugam thaaraatho thaaraatho…..

Female : Kadhal devan kadhal devi vaanil oorvalamo

Male : Gaanam paadum vaanampaadi geetham aaganumo

Female : Unnodu naan ennodu nee
Pon veenai meal kann jaadaithaan

Female : Manjal poosiya thaamarai poovai
Konji paarkkalaam
Nenjil aadiya naadagamellaam
Neril aadalaam

Male : Azhagae thearthalil mudi soodum
Amaiyum vaalipa arasaangam

Female : Vizhaavo radhi mathan ulaavo
Nithaanam pudhiyaval nithaanam nithaanam

Male : Kadhal devan kadhal devi vaanil oorvalamo

Female : Gaanam paadum vaanampaadi geetham aaganumo

Male : Unnodu naan ennodu nee

Female : Pon veenai meal kann jaadaithaan

Kadhal Devan Kadhal Devi song FAQ

Who sang Kadhal Devan Kadhal Devi?

Kadhal Devan Kadhal Devi was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam for the 1985 Tamil film Uthami.

Who wrote the lyrics of Kadhal Devan Kadhal Devi?

The lyrics of Kadhal Devan Kadhal Devi were written by Lyricist Not Known.

Who composed the music for Kadhal Devan Kadhal Devi?

The music for Kadhal Devan Kadhal Devi was composed by Shankar-Ganesh.

Which movie is the song Kadhal Devan Kadhal Devi from?

Kadhal Devan Kadhal Devi is from the Tamil film Uthami, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.

காதல் தேவன் காதல் தேவி பாடலை பாடியவர் யார்?

காதல் தேவன் காதல் தேவி பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Vani Jairam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உத்தமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்