Tamil Songs lyrics · 2004
Kadhalukku lyrics from Perazhagan movie - பேரழகன் திரைப்பட பாடல் வரிகள்
Kadhalukku பாடல் 2004-ல் வெளியான பேரழகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி
Kadhalukku is a song from the 2004 Tamil film Perazhagan, written by Kabilan, composed by Yuvan Shankar Raja and sung by Pushpavanam Kuppusamy.
- Movie Name
- Perazhagan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பேரழகன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2004
- Lyrics
- Kabilan
- Singers
- Pushpavanam Kuppusamy
Lyrics(Tamil)
ஆண் : சுத்துகிற பூமிகுள்ள
எத்தனையோ சாமி உண்டு
ஏதாச்சும் ஒரு சாமி
எங்களை காக்க வேணுமடா
கூடி நிற்க்கும் ஜனங்கள் எல்லாம்
கோசம் போடுங்கடா கஞ்சி கேட்க்கும்
வயித்துக்காக காசு போடுங்கடா
ஆஅ….ஆஅ…..ஆஅ….
விசில் : …………….
ஆண் : காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி
ஆண் : கன்னகியின் சிற்பம் ஒன்னு
செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது
என் கண்ணுக்குள்ள
ஆண் : நட்சத்திரத்த நட்டு
வச்ச பல்லுடா
கத்தி முனையில் ஏறி
நிக்கும் தில்லுடா
பத்து விரலும்
அர்ஜுனரு வில்லுடா
என்ன போல
எவனிருக்கான் சொல்லுடா
ஆண் : ஆலமர தோப்புக்குள்ள
வாழைமரம் நீயடி
மஞ்ச முகம் அழக பாத்து
மயங்கிபுட்டேன் நானடி
ஆண் : காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி
ஆண் : பாறை போல தோலு மேல
ஒன்ன நானும் தூக்கிகிட்டு
இந்தியாவ பத்து தரம்
சுத்தி காட்டுவேன்
ஆண் : உன்னுடைய
பொறந்த நாளு
என்னைகின்னு நீயும் சொன்ன
நோஎஉ கிலோ கேக் வாங்கி
விழா நடத்துவேன்
ஆண் : ஐந்நூறு ரூபாகட்டு
வாங்கி வந்து
ஒன் தோலில் மாலை
கட்டி போடட்டுமா
சென்பகமே ஒன் பேரே
சொல்லி பாடிடே
பேராசை வந்ததடி
ஆண் : காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி
ஆண் : கன்னகியின் சிற்பம் ஒன்னு
செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது
என் கண்ணுக்குள்ள
பெண் : விழிகள் இரண்டினை
விளக்காய் மாற்றியே…..
ஊமை விழிக்கொரு ஒளியய் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள்தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்
ஆண் : முன்னழகில் எம்ஜிஆரு
பின்னழகில் கமலஹாசன்
ஆறுடி ஆம்பல நான் அமிதாபட்சனடி
உன்னுடைய கைகளுக்கு
ஊன்றுகோலாய் நான் இருப்பேன்
மதுரை வீரன் தம்பி நானு மச்சகாளைடி
ஆண் : பாவடை சட்டபோட்ட பச்சைக்கிளி
பூ போல பொத்தி உன்ன பார்ப்பேன்டி
வேறன்ன என்ன பத்தி சொல்ல
நான் சராசரி ஆளும் இல்ல
ஆண் : காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி
ஆண் : கன்னகியின் சிற்பம் ஒன்னு
செத்து போச்சு சென்னையில
அந்த சிலை உசுரோட நிக்குது
என் கண்ணுக்குள்ள
ஆண் : காதலுக்கு பள்ளிகூடம்
கட்ட போறேன் நானடி
காம்பவுண்டு சுவரில் உன்னை
ஒட்ட போறேன் பாரடி
Lyrics(English)
Male : Suthugira bhoomikulla
Ethanaiyo saami undu
Yethaachum oru saami
Engala kaaka venumada
Koodi nikkum sanangal ellaam
Kosam podungada
Kanji kekkum vayithukaaga
Kaasu podungadaa..aah….
Whistling : ……………………………
Male : Kaathalukku pallikoodam
Katta poren naanadi
Compound-u suvaril onna
Otta poren paaradi
Kannagaiyin sirpam onnu
Seththu pochu chennayila
Andha sela usurodu nikkuthu
En kannukulla
Male : Natchathirathai
Nattu vecha palludaa
Kathi munayil yeri
Nikkum dhilludaa
Pathu viralum arjunaru villudaa
Enna pola evanirukkaan solludaa
Male : Aalamara thopukulla
Vaazhamaram neeyadi
Manja muga azhaga paathu
Mayangi putten naanadi
Male : Kaathalukku pallikoodam
Katta poren naanadi
Compound-u suvaril onna
Otta poren paaradi
Male : Paarai pola thozhu mela
Onna naanum thookikittu
Indiayava pathu tharam
Suthi kaatuven
Unnudaiya porandha naalu
Ennaikkinnu neeyum sonna
100 kilo cake-u vaangi
Vizha nadathuven
Male : Ainooru roopa kattu
Vaangi vandhu
Onn thozhlil maalai katti
Podattumaa
Senbagamae onn pera solli paadida
Peraasai vandhathadi
Male : Kaathalukku pallikoodam
Katta poren naanadi
Compound-u suvaril onna
Otta poren paaradi
Kannagaiyin sirpam onnu
Seththu pochu chennayila
Andha sela usurodu nikkuthu
En kannukulla
Female : Viligal irandinai
Vilakkaai maatri
Oomai vizhikkoru oliyai thaarungal
Karunai udhaviyum
Irandu karangal thaan
Vaazhkai muzhuvathum
Vanakkam sollungal
Male : Munn azhagil MGR-u
Pinnazhagil kamala haasan
Aaru adi aambala naan
Amitha bachanadi
Male : Unnudaiya kaigalukku
Oondrukolaa naan iruppen
Madurai veeran thambi naanu
Machakaalaidi
Male : Paavadai satta potta pachakili
Poo pola pothi unna paapendi
Verenna enna pathi solla
Naan saraasari aalum illa
Male : Kaathalukku pallikoodam
Katta poren naanadi
Compound-u suvaril onna
Otta poren paaradi
Kannagaiyin sirpam onnu
Seththu pochu chennayila
Andha sela usurodu nikkuthu
En kannukulla
Male : Kaathalukku pallikoodam
Katta poren naanadi
Compound-u suvaril onna
Otta poren paaradi …
Kadhalukku song FAQ
Who sang Kadhalukku?
Kadhalukku was sung by Pushpavanam Kuppusamy for the 2004 Tamil film Perazhagan.
Who wrote the lyrics of Kadhalukku?
The lyrics of Kadhalukku were written by Kabilan.
Who composed the music for Kadhalukku?
The music for Kadhalukku was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kadhalukku from?
Kadhalukku is from the Tamil film Perazhagan, released in 2004. The film has 5 songs on Tamilputhumai.
Kadhalukku பாடலை பாடியவர் யார்?
Kadhalukku பாடலை பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.