பாடகர்கள் : சூர்யா, சவித்தா ரெட்டி, கங்கா சித்தரசு மற்றும் மாதங்கி
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஒரு அழகான
பொண்ணிருந்தா அதைவிட
ஒரு அழகான பையன் இருந்தான்
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க
பெண் : என்னது
ஆண் : அவளுக்கு தமிழே வரலடி
பெண் : போடா
ஆண் : ஏ ஓகே ஓகே
அவனுக்கு அவள புடுச்சது
ஆனா சொல்லல ஏன்னு தெரியல
பெண் : என்ன
ஆண் : ஒண்ணுல்ல
பெண் : சொல்லு
ஆண் : அந்த பொண்ணு பேசுவா பேசுவா
பேசிக்ககிட்டே இருப்பா
ஆனா அதுதான் அவனுக்கு பிடிச்ச ராகம்
அவளுக்கு தூரத்துல
இருந்தாலும் தெரியாது
பரவா இல்ல
ஆண் : தன்னோட உலகத்தையே
அவளோட பெரிய பெரிய
கண்ணுல பார்த்தான்
அவ கையெழுத்து கிறுக்கல்
ஆனா அந்த எழுத்துக்கள்
மேல பைத்தியமா இருந்தான்
ஆண் : அவள் நடந்தா
கொஞ்சம் கசமுசானு இருக்கும்
ஆனா அவ முடி அசையிறத பார்த்தா
அந்த காத்துக்கே பொறாமை வரும்
பெண் : ஏய் நிறுத்து ஆண் : யூ நோ ப்ரியா
ஆண் : ஹி ஜஸ்ட் லவ்டு எவரிதிங்
ஆண் : அபௌட் ஹெர் அவ முடி அவ நெத்தி
அவ கண்ணு அவ மூக்கு அவ கன்னம்
அவ உதடு அவ கழுத்து அவ….
பெண் : நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
ஆண் : அவனைப் பத்தின
நெறைய விஷயங்கள்
அவளுக்கு பிடிக்கல
அவன் பேசுற விதம்
சுமோக்கிங் தி வே ஹி பிகேவ்ஸ்
இப்படி நெறையா
கிண்டல் பண்ணியிருக்கான்
அழ வச்சிருக்கான்
அவன யாருக்கும் பிடிக்கல
ஆண் : ஹி வாஸ் ரியலி பேட் ப்ரியா
ஆனா தனியா
எப்பவும் தனியா இருந்தான்
ஆண் : அவளுக்கு அவன புடிச்சது ப்ரியா
ஐ டோன்ட் நோ ஒய் ப்ரியா
ஏன் ப்ரியா நீ ஏன் என்ன
என்ன கல்யாணம் பண்ணிக்கோ
எப்பவும் உன் கூடவே இருக்கணும்
ஆண் : ஒன்ன காதலிக்கனும்
ஒன்ன தொல்ல பண்ணனும்
உனக்காக வீட்டுக்கு வரனும்
ஒன் மடியில தூங்கனும்
இதே மாதிரி எனக்கு ரெண்டு
குட்டி ப்ரியா வேணும்
ஏய் உன்ன பார்த்துக்கிட்டே
எனக்கு வயசாயிரனும்
ஆண் : நான் உன்னோடதான் சாகனும்
அப்படி இல்லையினா சாகனும்
இங்க இப்போ
பெண் : {நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா
நனனா நானா நானா னா
நானா னா நானா நானா னா} (2)