Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Orae oru piravi lyrics from Perazhagan movie - பேரழகன் திரைப்பட பாடல் வரிகள்

Orae oru piravi பாடல் 2004-ல் வெளியான பேரழகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்

Orae oru piravi is a song from the 2004 Tamil film Perazhagan, written by Snehan, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
பேரழகன்
Year
2004
Lyrics
Snehan
Singers
Haricharan

Lyrics(Tamil)

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

ஆண் : கனவு கானும் வாழ்க்கை
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்
கண்கள் வந்த பின்னே
காதல் நெஞ்சம் எப்படி உணரும்

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

ஆண் : மனம் போலதான் அவள் வாழவே
தினம்தோறும் இவன் ஏங்குவான்
அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ
இவன் ஆசைகள் கனவாகுமோ

ஆண் : பூமி போல ஓய்வின்றி
சுற்றி சுற்றி வாரனே
சாமியெல்லாம் தேடி தேடி
உதவி கேட்டு போரானே
இந்த வெள்ளை மனிதன் தான்
விடியல் காண்பானோ நாளை

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

ஆண் : கனவு கானும் வாழ்க்கை
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்
கண்கள் வந்த பின்னே
காதல் நெஞ்சம் எப்படி உணரும்

ஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

Lyrics(English)

Male : Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Male : Kanavu kaanum vaazhkai
Iniyum vendaam nijangalae malarum
Kangal vandha pinnae
Kaadhal nenjam eppadi unarum

Male : Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Male : Manam pola thaan
Aval vaazhavae
Dhinam thorumae ivan yenguvaan
Aval aasaigal nijam aaghumo
Ivan aasaigal kanavaaghumo

Male : Bhoomi pola oivindri
Sutri sutri vaaranae
Saami ellaam thedi thedi
Udhavi kettu poraanae
Indha vellai manithan thaan
Vidiyal kaanbaano naalai

Male : Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Male : Kanavu kaanum vaazhkai
Iniyum vendaam nijangalae malarum
Kangal vandha pinnae
Kaadhal nenjam eppadi unarum

Male : Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Orae oru piravi song FAQ

Who sang Orae oru piravi?

Orae oru piravi was sung by Haricharan for the 2004 Tamil film Perazhagan.

Who wrote the lyrics of Orae oru piravi?

The lyrics of Orae oru piravi were written by Snehan.

Who composed the music for Orae oru piravi?

The music for Orae oru piravi was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Orae oru piravi from?

Orae oru piravi is from the Tamil film Perazhagan, released in 2004. The film has 5 songs on Tamilputhumai.

Orae oru piravi பாடலை பாடியவர் யார்?

Orae oru piravi பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பேரழகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்