Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Kadhal Penne lyrics from Kadhalithal Podhuma movie - காதலித்தால் போதுமா திரைப்படத்திலிருந்து காதல் பெண்ணே பாடல் வரிகள்

காதல் பெண்ணே பாடல் 1967-ல் வெளியான காதலித்தால் போதுமா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: S. Vedhachalam · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Kadhal Penne is a song from the 1967 Tamil film Kadhalithal Podhuma, written by Kannadasan, composed by S. Vedhachalam and sung by L. R. Eswari.

WhatsApp
Year
1967
Lyrics
Kannadasan
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

ஆண் : காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்

பெண் : என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு

பெண் : கங்கையும் பொன்னியும் கடலிலே சங்கமம்

ஆண் : மங்கையர் ஆண்களின் மனதிலே சங்கமம்

பெண் : பெண்ணிலா ஊரிலே வெண்ணிலா வந்தது

ஆண் : வெண்ணிலா என்பது பெண்ணிலா வந்தது

பெண் : காதலி மேனியைக் காதலன் ஆசையில்
கண்ணாரக் கண்டாலும் சுகம்
ஊரறியா வண்ணம் ஓரிரவில் அதை
பாலாக உண்டாலும் சுகம்.....

ஆண் : காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்

பெண் : என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு

பெண் : வாசலோ சிறியது வாழ்க்கையோ பெரியது

ஆண் : எண்ணமோ வளர்வது இளமையோ மறைவது

பெண் : இரவிலே மலர்வது உறவிலே கனிவது

ஆண் : வரவிலே களிப்பது பிரிவிலே தவிப்பது

பெண் : ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அன்றாடம் கொண்டாடு சுகம்
நாளைக்கு வேறொன்றும் மீதமில்லாமல்
நன்றாகக் கொண்டாடு சுகம்.........

ஆண் : காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்

பெண் : என் கன்னங்கள் சின்னப் பூக்கள்
என் செவ்வாயோ வண்ணத் தோட்டம்
பொங்கு மேனி தங்கக் கூடு
அங்கமெல்லாம் சொந்தம் தேடு

Lyrics(English)

Male : Kaadhal penne kanniyarkellam engae manam
Kannanthaana kattum udala sevvaai idhazha
Engae endrae nee sonnaal angae en manam

Female : En kannangal chinna pookkal
En seivaayoo vanna thottam
Pongu maeni thanga koodu
Angamellaam sondham thedu

Female : Ganagiyum ponniyum kadalilae sangamam

Male : Mangaiyar aangalin manadhilae sangamam

Female : Pennila oorilae vennila vandhadhu

Male : Vennila enbadhu pennilae vandhadhu

Female : Kaadhali maeniyai kaadhalan aasaiyil
Kannara kandaalum sugam
Oorariyaa vannam oor iravil adhai
Paalaaga undaalum sugam

Male : Kaadhal penne kanniyarkellam engae manam
Kannanthaana kattum udala sevvaai idhazha
Engae endrae nee sonnaal angae en manam

Female : En kannangal chinna pookkal
En seivaayoo vanna thottam
Pongu maeni thanga koodu
Angamellaam sondham thedu

Female : Vaasaloo siriyadhu vaazhkaiyo periyadhu

Male : Ennamo valarvadhu ilamaiyo maraivadhu

Female : Iravilae malarvadhu uravilae kanivadhu

Male : Varavilae kalippadhu pirivilae thavippadhu

Female : Aanadhu aagattum ponadhu pogattum
Andraadum kondaadu sugam
Naalaikku ver ondrum meedhamillaamal
Nandraaga kondaadu sugam

Male : Kaadhal penne kanniyarkellam engae manam
Kannanthaana kattum udala sevvaai idhazha
Engae endrae nee sonnaal angae en manam

Female : En kannangal chinna pookkal
En seivaayoo vanna thottam
Pongu maeni thanga koodu
Angamellaam sondham thedu

Kadhal Penne song FAQ

Who sang Kadhal Penne?

Kadhal Penne was sung by L. R. Eswari for the 1967 Tamil film Kadhalithal Podhuma.

Who wrote the lyrics of Kadhal Penne?

The lyrics of Kadhal Penne were written by Kannadasan.

Who composed the music for Kadhal Penne?

The music for Kadhal Penne was composed by S. Vedhachalam.

Which movie is the song Kadhal Penne from?

Kadhal Penne is from the Tamil film Kadhalithal Podhuma, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

காதல் பெண்ணே பாடலை பாடியவர் யார்?

காதல் பெண்ணே பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதலித்தால் போதுமா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்