Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Enthan Nenjam lyrics from Kadhalithal Podhuma movie - காதலித்தால் போதுமா திரைப்படத்திலிருந்து எந்தன் நெஞ்சம் பாடல் வரிகள்

எந்தன் நெஞ்சம் பாடல் 1967-ல் வெளியான காதலித்தால் போதுமா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: S. Vedhachalam · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் T. M. Soundarajan

Enthan Nenjam is a song from the 1967 Tamil film Kadhalithal Podhuma, written by Kannadasan, composed by S. Vedhachalam and sung by L. R. Eswari and T. M. Soundarajan.

WhatsApp
Year
1967
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

முனங்கல் : ...........

பெண் : எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ.....
எப்போது ஒன்றையொன்று கூடுமோ........

ஆண் : எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ.....
எப்போது ஒன்றையொன்று கூடுமோ........

குழு : ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

பெண் : பாவை கண்கள் தேவையின்றி பேசாது........

ஆண் : பேசாது

பெண் : பேசும்போது பதில் வராமல் தூங்காது...........

ஆண் : தூங்காது

ஆண் : ஆசையென்று தூது விட்டால் வாராது.........

பெண் : வாராது

ஆண் : அங்கும் கூட ஆசை வந்தால் மாறாது.........

பெண் : மாறாது

பெண் : என்ன உள்ளம் பெண்கள் கொண்ட உள்ளமோ.....

ஆண் : இல்லையென்ற பின்னும் கூட சொல்லுமோ......

குழு : ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

ஆண் : நீரில்லாத மேகம் வந்தால் மழையேது.......

பெண் : மழையேது

ஆண் : நிலவில்லாத வானம் பார்த்தால் ஒளியேது.....

பெண் : ஒளியேது

பெண் : ஒருவர் மட்டும் காதல் கொண்டால் முடிவேது......

ஆண் : முடிவேது

ஆண் : ஒரு கையாலே தாளம் போட்டால் ஒலியேது......

பெண் : ஒலியேது

ஆண் : என்ன உள்ளம் பெண்கள் கொண்ட உள்ளமோ.....

பெண் : இல்லையென்ற பின்னும் கூட சொல்லுமோ......

குழு : ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ....ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

Lyrics(English)

Humming : ……….

Female : Endhan nenjam yaarai kandu oodumoo
Eppodhu ondraiondru koodumo

Male : Endhan nenjam yaarai kandu oodumoo
Eppodhu ondraiondru koodumo

Chorus : O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala

Female : Paavai kangal thevai indri pesaadhu

Male : Pesaadhu

Female : Pesum bodhu badhil varamal thoongaadhu

Male : Thoongaadhu

Male : Aasaiyendru thoodhu vittaal vaaradhu ..

Female : Vaaradhu

Male : Angum kooda aasai vandhaal maaradhu

Female : Maaradhu

Female : Enna ullam pengal konda ullamo

Male : Illaiyendra pinnum kooda sollumoo

Chorus : O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala

Male : Neer illadha megam vandhaal mazhaiyedhu ..

Female : Mazhai yedhu

Male : Nilavilladha vaanam paarthaal oliyedhu .

Female : Oliyedhu

Female : Oruvar mattum kaadhal kondaal mudivedhu ..

Male : Mudivedhu

Female : Oru kaiyaalae thaalam pottaal oliyaedhu ..

Male : Oliyedhu

Male : Enna ullam pengal konda ullamo

Female : Illaiyendra pinnum kooda sollumoo

Chorus : O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala

Enthan Nenjam song FAQ

Who sang Enthan Nenjam?

Enthan Nenjam was sung by L. R. Eswari and T. M. Soundarajan for the 1967 Tamil film Kadhalithal Podhuma.

Who wrote the lyrics of Enthan Nenjam?

The lyrics of Enthan Nenjam were written by Kannadasan.

Who composed the music for Enthan Nenjam?

The music for Enthan Nenjam was composed by S. Vedhachalam.

Which movie is the song Enthan Nenjam from?

Enthan Nenjam is from the Tamil film Kadhalithal Podhuma, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

எந்தன் நெஞ்சம் பாடலை பாடியவர் யார்?

எந்தன் நெஞ்சம் பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதலித்தால் போதுமா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்