Tamil Songs lyrics · 1967
Konjam Nilladi lyrics from Kadhalithal Podhuma movie - காதலித்தால் போதுமா திரைப்படத்திலிருந்து கொஞ்சம் நில்லடி பாடல் வரிகள்
கொஞ்சம் நில்லடி பாடல் 1967-ல் வெளியான காதலித்தால் போதுமா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: S. Vedhachalam · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Konjam Nilladi is a song from the 1967 Tamil film Kadhalithal Podhuma, written by Kannadasan, composed by S. Vedhachalam and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Kadhalithal Podhuma 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதலித்தால் போதுமா
- Music
- S. Vedhachalam
- Year
- 1967
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
முனங்கல் : ...........
ஆண் : கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தை தந்தால்
ஆசை வட்டம் போடுவேன்..........
பெண் : கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
கூந்தல் தொட்டுப் பின்னும்போது
இந்தக் கன்னங்கள் உன்னைச்
சொந்தம் என்று கெஞ்சுமோ.....
ஆண் : உலகம் முழுவதும்..........
பெண் : எதிலே அடக்கம்
ஆண் : உறவில் அடக்கம்...........
பெண் : நிலவில் மயக்கம்
ஆண் : கொஞ்சம் நில்லடி என் கண்ணே
பெண் : கூந்தல் தொட்டுப் பின்னும்போது
ஆண் : அந்த உள்ளத்தை தந்தால்
பெண் : சொந்தம் என்று கெஞ்சுமோ.....
பெண் : தொடரும் கதையே........
ஆண் : சுவையாய் முடியும்
பெண் : முடியும் பொழுதே..........
ஆண் : பொழுதே விடியும்
பெண் : கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா
ஆண் : கூந்தல் தொட்டுப் பின்னும்போது
பெண் : இந்தக் கன்னங்கள் உன்னைச்
ஆண் : சொந்தம் என்று கெஞ்சுமோ.....
Lyrics(English)
Humming : ………..
Male : Konjam nilladi en kannae
Koondhal thottu pinnalaama
Andha ullathai thandhaal
Aasai vattam poduven
Female : Konjam sollungal en kanna
Koondhal thottu pinnum podhu
Indha kannangal unnai
Sondham endru kenjumo
Male : Ulagam muluvadhum
Female : Edhilae adakkam
Male : Uravil adakkam
Female : Nilavil mayakkam
Male : Konjam nilladi en kannae
Female : Koondhal thottu pinnum podhu
Male : Andha ullathai thandhaal
Female : Sondham endru kenjumo
Female : Thodarum kadhai
Male : Suvaiyaai mudiyum
Female : Mudiyum poludhae
Male : Poludhum vidiyum
Female : Konjam sollungal en kanna
Male : Koondhal thottu pinnum podhu
Female : Indha kannangal unnai
Male : Sondham endru kenjumo
Konjam Nilladi song FAQ
Who sang Konjam Nilladi?
Konjam Nilladi was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1967 Tamil film Kadhalithal Podhuma.
Who wrote the lyrics of Konjam Nilladi?
The lyrics of Konjam Nilladi were written by Kannadasan.
Who composed the music for Konjam Nilladi?
The music for Konjam Nilladi was composed by S. Vedhachalam.
Which movie is the song Konjam Nilladi from?
Konjam Nilladi is from the Tamil film Kadhalithal Podhuma, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.
கொஞ்சம் நில்லடி பாடலை பாடியவர் யார்?
கொஞ்சம் நில்லடி பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.