Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Kadhal Neethana lyrics from Time movie - டைம் திரைப்படத்திலிருந்து காதல் நீ தானா பாடல் வரிகள்

காதல் நீ தானா பாடல் 1999-ல் வெளியான டைம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: இளையராஜா · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

Kadhal Neethana is a song from the 1999 Tamil film Time, written by Palani Barathi, composed by Ilaiyaraaja and sung by Unni Krishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
டைம்
Year
1999

Lyrics(Tamil)

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?

ஒ… நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது

கேட்காத குயிலில் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்

நான் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே நம் காதலில்

கேலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்

தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

என்ன கனவு கண்டாய்

நீ வந்தாய் முத்தம் தந்தாய்

பதிலுக்கென தந்தாய்

போ போ போ சொல்ல மாட்டேன் போ

கனவில் நீ செய்த குறும்பை நேரிலே நான் செய்யவா?

கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?

பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்

சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

Kadhal Neethana song FAQ

Who sang Kadhal Neethana?

Kadhal Neethana was sung by Unni Krishnan for the 1999 Tamil film Time.

Who wrote the lyrics of Kadhal Neethana?

The lyrics of Kadhal Neethana were written by Palani Barathi.

Who composed the music for Kadhal Neethana?

The music for Kadhal Neethana was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kadhal Neethana from?

Kadhal Neethana is from the Tamil film Time, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

காதல் நீ தானா பாடலை பாடியவர் யார்?

காதல் நீ தானா பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டைம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்