Tamil Songs lyrics · 1999
Niram Pirithu lyrics from Time movie - டைம் திரைப்படத்திலிருந்து நிறம் பிரித்து பார்த்தேன் பாடல் வரிகள்
நிறம் பிரித்து பார்த்தேன் பாடல் 1999-ல் வெளியான டைம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: இளையராஜா · பாடியவர்: சுஜாதா மோகன்
Niram Pirithu is a song from the 1999 Tamil film Time, written by Palani Barathi, composed by Ilaiyaraaja and sung by Sujatha Mohan.
- Movie Name
- Time 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டைம்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1999
- Lyrics
- Palani Barathi
- Singers
- Sujatha Mohan
Lyrics(Tamil)
நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணமென்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணமென்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ..ஓ.
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ..ஓ.(நிறம்)
எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்....
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்..ம்ம்...(நிறம்)
ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச்சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை (நிறம்)
Niram Pirithu song FAQ
Who sang Niram Pirithu?
Niram Pirithu was sung by Sujatha Mohan for the 1999 Tamil film Time.
Who wrote the lyrics of Niram Pirithu?
The lyrics of Niram Pirithu were written by Palani Barathi.
Who composed the music for Niram Pirithu?
The music for Niram Pirithu was composed by Ilaiyaraaja.
Which movie is the song Niram Pirithu from?
Niram Pirithu is from the Tamil film Time, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.
நிறம் பிரித்து பார்த்தேன் பாடலை பாடியவர் யார்?
நிறம் பிரித்து பார்த்தேன் பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.