பாடகர்கள் : திவ்யகுமார், ஷபாப் சபரி மற்றும் சஜித்
இசையமைப்பாளர் : சஜித் வாஜிட்
ஆண் : வணக்கம்…..
மை நேம் இஸ் சுல்புல் பாண்டியன்
உங்களுக்கு ராபின்ஹூட் பாண்டியன்
புள்ளைங்க எல்லோரும் சௌக்கியம்மா
குழு : ஹையா…..ஹையா….
ஆண் மற்றும் குழு : ஹுட்….
ஹுட்…ஹையா….
ஹுட்…ஹையா….
ஹுட்…ஹையா….
ஹுட்…..
ஆண் மற்றும் குழு : நமக்கான இடம் ஒன்னு
நம்ம கூட இருக்குது
ஆண் மற்றும் குழு : ஹுட்….
ஹையா….
ஹுட்…..
ஹுட்…….
ஆண் மற்றும் குழு : நமக்கான இடம் ஒன்னு
நம்ம கூட இருக்குது
நமக்கான கனவு ஒன்னு
நம்ம ஒலைச்சா கிடைக்குது
ஆண் மற்றும் குழு : நம்ம உயரத்த உருவாக்க
நம்ம துயரத்த பொடி ஆக்க
நம்ம உருவத்த மலை ஆக்க
நம்ம கடவுள் உண்டு துணையாக…..ஆ…..
குழு : நீதான் தபங் தபங்
தபங் தபங்
நீதான் தபங் தபங்
தபங் தபங்
நீதான் தபங் தபங்
தபங் தபங்
நீதான் தபங் தபங்
தபங் தபங்
குழு : {நான்தான் தபங்
தபங் தபங்
நான்தான் தபங்
தபங் தபங்} (2)
குழு : {நான்தான் தபங்
தபங் தபங்
நான்தான் தபங்
தபங் தபங்} (2)