பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ரம்யா நம்பீசன்
இசையமைப்பாளர் : சஜித் வாஜிட்
ஆண் : சேலைல நிக்கும் நம்மாலே
உன் உதட்டோரம் ஓடிடும் ரயிலே….ஹே
விசில் : ……………………………….
ஆண் : ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே
என் மனசோரம் ஓடுது ரயிலே
எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே
உன் நெனைப்பே…….உன் நெனைப்பே
அடியே கண்ணாடி செல போல உன் மினுப்பே
உன் மினுப்பே…..உன் மினுப்பே….ஹேய்
விசில் : ……………………………….
ஆண் : அழகான ரங்கோலி ரதமே
சும்மா நீ வந்து தொட்டாலும் சொகமே
அடியே மல்கோவா கன்னத்துல என் இனிப்பே
என் இனிப்பே…….என் இனிப்பே
மனச மை போட்டு மயக்குது உன் சிரிப்பே
உன் சிரிப்பே……..உன் சிரிப்பே…….ஹேய்
விசில் : ………………………………..
பெண் : ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா
ரொமான்ஸ்சு பண்ணுறியா
என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா
பெண் : ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா
ரொமான்ஸ்சு பண்ணுறியா
என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா
ஆண் : அடி என் கூட பொறந்தது
ரொமான்ஸ்சுதான்
லவ்வுல நான் எப்பவுமே பட்டாசுதான்
பெண் : நெஞ்சுக்குள்ள நைஸ்சா வந்தானே
நெசமாக நழுவும் முந்தான
ஆண் : அழகா டுயூன் போட்டு மயக்குது
உன் சிரிப்பே…..உன் சிரிப்பே….உன் சிரிப்பே….
அடியே மல்கோவா என் இனிப்பே
என் இனிப்பே…….என் இனிப்பே
பெண் : மீசை வச்ச சிங்கம் நீதானே
உன்கிட்ட சுவிங்கம் ஆனேனே
அய்யய்யோ நெஞ்சிக்குள்ள குதிக்குது உன் நெனைப்பே
உன் நெனைப்பே……உன் நெனைப்பே
விசில் : ……………………………….
ஆண் : ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே
என் மனசோரம் ஓடுது ரயிலே
எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே
உன் நெனைப்பே…….உன் நெனைப்பே
குழு : ஆஆஹ்ஹ…..
விசில் : ……………………………….