பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா,
சைந்தவி பிரகாஷ் மற்றும் சுனந்தன்
இசையமைப்பாளர் : சஜித் வாஜிட்
ஆண் : டோரா டோரா பொம்மை போல
ஜோரா வந்து கூட நிக்குறா
ஹரே கூட நிக்குறா
ஹரே கூட நிக்குறா
தாறு மாறா பார்வை வீசி
தஞ்சாவூரு பொம்மை ஆக்குறா
பெண் : டான்னுன்னா டான்னு ஹையோ
டாப்பானா டான்னு
பாத்தாலே தீயாகும்
பெட்ரோல்லு கேன்னு
ஆண் : நூத்துல ஒரு வார்த்த…..
பெண் : வேகத்தில் புயலாக
வந்தானே வெறியா
சம்பவம் செஞ்சாலும்
செய்வானே சரியா
பெண் : டான்னுன்னா டான்னு ஹையோ
ஹையோ……ஹையோ….
ஆண் : சரி நான் சொல்லவா
விசில் : ……………………………
குழு : ஹேய்……….(10)
ஆண் : லட்சம் பேர் இருந்தாலும்
ஜொலிப்பாளே தனியா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : பாத்தாலே ஒடம்பாடும்
பனங்காட்டு முனியா
ஆண் : ஹேய் லட்சம் பேர் இருந்தாலும்
ஜொலிப்பாளே தனியா
பாத்தாலே ஒடம்பாடும்
பனங்காட்டு முனியா
ஆண் : மார்க்கமா பேசுறாளே
மல்லி வாசான வீசுறாளே
வீசுறாளே…….வீசுறாளே….
ஆண் : வெள்ளி ஓடையா மின்னுறாளே
வேற மாதிரி பண்ணுறாளே
தாராளமா அழக காட்டி
ஏராளமா சாச்சிப்புட்டாளே…..ஏ……ஏ……
ஆண் : முன்னாலே நின்னா போதும்……
ஆண் : முன்னாலே நின்னா போதும்……
டார்லிங்கு கேர் ஆகுதே
ஆண் மற்றும் குழு : முன்னாலே நின்னா போதும்……
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்……
ஆண் : சும்மா தெறிக்க விடலாம்
ஆண் : கேக்குறியா…..
அல்ட்ரா பிகரு ஆறடி சுகரு
ஊரில் இல்லை யாரும் நிகரே
சிரிச்சா மொறச்சா நடந்தா அழகே
சில்லறை தெறிச்சா போல குரலே
வீட்டு முன்னே ஸ்கூட்டர் கூட்டம்
உன் தெருவெல்லாம் யெங்ஸ்டர் ஆட்டம்
சொக்கா போட்ட ஆண்களை எல்லாம்
கிக்கா மாத்தும் பக்கா திமிரே
டைம் பாம் போல டைட்டா டிரஸ்சு
லிப்பு ஹிப்பு அட எல்லாம் பிளஸ்சு
நைட்டகூட ஒயிட்டா மாத்திடும்
சலவை நிலவே சாம்பைங் ரிவரே
பெண் : லடுக்கி எல்லாம் தடுக்கி விழுற
மிடுக்கு மீசை உன்னோட
குழு : மிடுக்கு மீசை உன்னோட……
மிடுக்கு மீசை உன்னோட…..
பெண் : லாடு லபக்கும் எல்லாரையும்
ஓட வெரட்டும் உன் ஜாட
குழு : ஓட வெரட்டிடும் உன் ஜாட
ஆட ஓட வெரட்டிடும் உன் ஜாட
ஆண் : ஆறேழு வானவில்ல
அட் எ டைம் பாக்குறேனே
விசில் : …………………………………
பெண் : வித்தியாசமான ஆணை
விக்கித்து நோக்கினேனே
மேலும் கிழும் முன்னும் பின்னும்
எங்கும் பாத்து ஏங்க வச்சானே
ஆண் : பாட்ட ரீவைண்டு பண்ணு
ஆண் : முன்னாலே நின்னா போதும்……
டார்லிங்கு கேர் ஆகுதே
ஆண் மற்றும் குழு : முன்னாலே நின்னா போதும்……
டார்லிங்கு கேர் ஆகுதே
முன்னாலே நின்னா போதும்……
ஆண் : முஹம்போ குஸுக…
குழு : ஹே………(2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
விசில் : …………………………
ஆண் : முன்னாலே நின்னா போதும்……
டார்லிங்கு கேர் ஆகுதே
ஆண் மற்றும் குழு : முன்னாலே நின்னா போதும்……
டார்லிங்கு கேர் ஆகுதே
ஆண் : ஹான்……ஏஞ்சல் நீ கேட்டு பாரு
என்னையே தாரேனடி
ஏஞ்சல் நீ கேட்டு பாரு
என்னையே தாரேனடி
ஆண் : சல்மானா கூட நானே
மாறியும் வாரேனடி