பாடகர்கள் : சல்மான் அலி மற்றும் முஸ்கான்
இசையமைப்பாளர் : சஜித் வாஜிட்
பெண் : முதல் முறையாக….ஆ….
காதலில் நானா…..
சிறகென மாறி
தோள் தொடுவானா…
பெண் : ஹோ….ஆயிரம் நாணம்
எனில் எனில் தானா…
இவன் என்னை பார்க்கையில்
நான் பிழைப்பேனா….
ஆண் : நெஞ்சினில் ஈ…..ஈரம்….
எதுவும் இல்லா…..ஆஅ….ஆ….
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா…..
ஆண் : பூமியில் ஓ……..வியர்
யாருமே சொல்ல….ஆ….ஆஅ….
காதல் உலகை
செய்தான் அல்லா….
ஆண் : நெஞ்சினில் ஈரம்….
எதுவும் இல்லா…..
என்னுள் அக் காதலை
பெய்தான் அல்லா…..
ஆண் : பூமியில் ஓவியர்
யாருமே சொல்ல….
காதல் உலகை
செய்தான் அல்லா….
ஆண் : காதலே….
என்னிலே…..நிறைந்தாய்
என்னைபோலே என்னை வரைந்தாய்
காதலே…..காதலே….
தேவதை பெண் மழை பொழிந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்
பெண் : பசுவின் பசியறிந்து
எனது பசி மறந்து
புல்லை தந்தும் சொல்லை உண்டு
நான் வாழுவேன்
பெண் : ஓ என் நெஞ்சில் பஞ்சொன்று கொய்த
நீ சூட ஓர் ஆடை செய்த
உந்தன் மார்பில் வெப்பம் என்று
நான் மாறுவேன்
ஆண் : உன்னை எந்தன் கண்ணாடி
என்றேனே
என் மார்பில் ஆடை ஆனாயடி
என் மூச்சு காற்று நீ உரு கொண்ட
எந்தன் உயிர் நீ……
காதலே…..என்னிலே…..நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்
பெண் : உலகம் பெரிது என்று
மனது சிறிது என்று
உன்னை காணும் முன்னே நான்
சொன்னேனடா
பெண் : ஓ உனது விழியில் ஒன்று
எனது உலகம் என்று
மாற கண்டு
வாய் பிளந்து நின்றேனடா
ஆண் : ஒரே ஓர் தூறல் கேட்டேனே
அல்லா அந்த வானை தந்தானே
அவ்வானம் கையிலே
விழவே பிடித்தேனடி…..ஈ….
பெண் : காதலே….
என்னிலே…..நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்
ஆண் : காதலே….
காதலே….
காதலே….என்னிலே…..நிறைந்தாய்
கனவினை போல் என்னில் கரைந்தாய்