Tamil Songs lyrics · 2025
Azhagazhaga lyrics from Lockdown movie - திரைப்பட பாடல் வரிகள்
Azhagazhaga பாடல் 2025-ல் வெளியான Lockdown திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: எம். எம். மானசி
Azhagazhaga is a song from the 2025 Tamil film Lockdown, written by Vignesh Ramakrishna, composed by N. R. Raghunanthan and sung by M. M. Manasi.
- Movie Name
- Lockdown 🎬 Movie info
- Music
- N. R. Raghunanthan
- Year
- 2025
- Lyrics
- Vignesh Ramakrishna
- Singers
- M. M. Manasi
Lyrics(Tamil)
ஹம்மிங் : ………………
பெண் : அழகழகா இவ இருப்பாளே
அலை அலையாய் இவள் சிரிப்பாலே
கலகலப்பா இவள் வருவாளே
கனவோடு நடப்பாளே
ஹம்மிங் : ………………
பெண் : வீட்ட தேடி வரும் ஜாப்தானே
ஆனா கெடைக்கும் வெறும் நோ தானே
ஆல் சைடு-ம் வெறும் நோ தானே
கொஞ்சம் பாரு பெருமாளே
பெண் : இவ சாக்லேட் தந்தாக்கூட நோ தானே
இவ தலைகீழா நின்னா கூட நோ தானே
அட மண்ட மேல ஐஸ்-ஸ தூக்கி வெச்சாலும்
முடிவும் நோ தானே
பெண் : இவ வேல தேடி போனாளே
வெறுப்ப காட்டும் வேலையே
நினைச்ச ஜாப் கெடச்சாலும் அப்பாக்கு
ஓகே இல்லையே
ஆண் : நோ
பெண் : நோ நோ நோ........நோ நோ நோ
நோ நோ நோ நோ னா நோ
நோ நோ நோ........நோ நோ நோ
நோ நோ நோ நோ னா நோ
பெண் : எதுக்காக நோ
எதுனால நோ
எதும் கேட்டதும் கெடைக்கல நோ
இவ பொலம்பி குழம்பி போகுறா
ஹே தெருவெல்லாம் இவ வந்தா
ரோமியோக்கள் ட்ரோல்லுதான்
இளையான முடியப் பார்த்து
ஆண்கள் எல்லாம் காலிதான்
அழகான சிரிப்போடு வருவாளே தேவதை
உன் ரோஸ் எல்லாம் வேஸ்ட் ஆகும்
கொட்டி போடுவேன் தேனீயா.....
ஹம்மிங் : ………………………
Lyrics(English)
Humming : ………………….
Female : Azhagazhaga iva iruppale
Alai aliayaai ival siripaale
Kalakalappa ival varuvaale
Kanavodu nadappale
Humming : .…………………
Female : Veedu thedi varum job thane
Aana kedaikkum verum no thane
All side-um verum no thane
Konjam paaru perumaale
Female : Iva chocolate thandha koda no thane
Iva thalakeezha ninna kooda no thane
Ada manda mela ice-ah thokki vechaalum
Mudivum no thane
Female : Iva vela thedi ponaale veruppa kattum velaiye
Un yetha job kedachaalum appakku ok illaye
Male : No
Female : No no no …no no no
No no no nona no
No no no …no no no
No no no nona no
Female : Ethukaaga no
Ethunaala no
Edhum kettadhum kedaikkala no
Iva polambhi kulambhi poguraa
Theruvellam iva vandha romeokal troll da
Elaiyaana mudiya paarthu aangal ellam gaali daa
Azhagana sirippodu varuvaale devadha
Un rose ellam waste aagum kotti poduven……
Humming : ………………………
Azhagazhaga song FAQ
Who sang Azhagazhaga?
Azhagazhaga was sung by M. M. Manasi for the 2025 Tamil film Lockdown.
Who wrote the lyrics of Azhagazhaga?
The lyrics of Azhagazhaga were written by Vignesh Ramakrishna.
Who composed the music for Azhagazhaga?
The music for Azhagazhaga was composed by N. R. Raghunanthan.
Which movie is the song Azhagazhaga from?
Azhagazhaga is from the Tamil film Lockdown, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Azhagazhaga பாடலை பாடியவர் யார்?
Azhagazhaga பாடலை பாடியவர் எம். எம். மானசி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.