Tamil Songs lyrics · 2025
Kanaa lyrics from Lockdown movie - திரைப்படத்திலிருந்து கனா பாடல் வரிகள்
கனா பாடல் 2025-ல் வெளியான Lockdown திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sarathi · இசை: N. R. Raghunathan · பாடியவர்: Aparna Harikumar.
Kanaa is a song from the 2025 Tamil film Lockdown, written by Sarathi, composed by N. R. Raghunathan and sung by Aparna Harikumar..
- Movie Name
- Lockdown 🎬 Movie info
- Music
- N. R. Raghunathan
- Year
- 2025
- Lyrics
- Sarathi
- Singers
- Aparna Harikumar.
Lyrics(Tamil)
பெண் : கனா கலைந்துமே போனதே
வினா விடுகதை ஆனதே
தினம் வலிகளும் கூடுதே
மனம் அலையென ஆனதே
பெண் : வழி தேடி நானும் தவிக்கிறேன்
பாதைகள் முள்ளானதே
கரை சேர தூரம் தெரியவில்லை
கண்ணீர் ஆராய் ஓடுதே
பெண் : ஓ பெண்ணென பூமியில் வந்தாலே
எத்தனை சோதனை மண் மேலே
பெண்ணென ஆனதின் பின்னாலே
நிம்மதி போனது தன்னாலே
பெண் : ஓ என் வலி யாரிடம் சொல்வேனோ
என் சுமைதான் இது என்பேனோ
என் பழி நான் இங்கு வெல்வேனோ
எப்படி நான் இனி வாழ்வேனோ
பெண் : ஹும் என் பிழையாலே என் தலையிலே
என் விதி மாறி போனதே
பம்பரம் போல சுத்திய கால்கள்
பழுதாகி போனதே
பெண் : ஓ பெண்ணென பூமியில் வந்தாலே
எத்தனை சோதனை மண் மேலே
பெண்ணென ஆனதின் பின்னாலே
நிம்மதி போனது தன்னாலே....
Lyrics(English)
Female : Kanaa kalaindhume ponadhe
Vinaa vidukadhai aanadhe
Dhinam valigalum koodudhe
Manam alaiyena aanadhe
Female : Vazhi thedi naanum thavikkirenae
Paadhaigal mullaanadhe
Karai serum dhooram theriyavillai
Kanneer aaraai odudhae
Female : Oh pennena bhoomiyil vandhaale
Ethanai sodhanai manmele
Pennena aanadhin pinnaale
Nimmadhi ponadhu thannaale
Female : Oh en vali yaaridam solveno
En sumaithan idhu enbeno
En pazhi naan ingu velveno
Eppadi naan ini vaazhveno
Female : En pizhaiyaale en thalai mele
En vidhi maari ponadhe
Pambaram pole sutriya kaalgal
Pazhudhagi ponadhe
Female : Oh pennena bhoomiyil vandhaale
Ethanai sodhanai manmele
Pennena aanadhin pinnaale
Nimmadhi ponadhu thannaale….
Kanaa song FAQ
Who sang Kanaa?
Kanaa was sung by Aparna Harikumar. for the 2025 Tamil film Lockdown.
Who wrote the lyrics of Kanaa?
The lyrics of Kanaa were written by Sarathi.
Who composed the music for Kanaa?
The music for Kanaa was composed by N. R. Raghunathan.
Which movie is the song Kanaa from?
Kanaa is from the Tamil film Lockdown, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
கனா பாடலை பாடியவர் யார்?
கனா பாடலை பாடியவர் Aparna Harikumar..
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.