Tamil Songs lyrics · 2025
Azhagana Raniye lyrics from Lockdown movie - திரைப்பட பாடல் வரிகள்
Azhagana Raniye பாடல் 2025-ல் வெளியான Lockdown திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sarathi · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: Ravi G
Azhagana Raniye is a song from the 2025 Tamil film Lockdown, written by Sarathi, composed by N. R. Raghunanthan and sung by Ravi G.
- Movie Name
- Lockdown 🎬 Movie info
- Music
- N. R. Raghunanthan
- Year
- 2025
- Lyrics
- Sarathi
- Singers
- Ravi G
Lyrics(Tamil)
ஆண் : அழகான ராணியே அழுகாதே தேம்பியே
உனக்கான ஏனியே நீயுமே நீயுமே
அடங்காத தேனீயே விடை தேடு ஓடியே
உனக்கான தோணியே நீயுமே நீயுமே
ஆண் : பொல்லாத பூமியில் எல்லோரும் பாவியே
தெரிந்தோரும் பாதியே தெரியாதோர் மீதியே
நன்மைகளும் தீமைகளும் யாரிடம் இல்லை கூறு
உண்மைகளைத் தான் அறிந்து வாழ்ந்திட நீயும் பாரு
ஆண் : பூக்கடையின் கீழே தானே சாக்கடையும் ஓடும் இங்கே
அதனால் என்ன அதன் வாசமே குறையாது இங்கே
வெண்ணிலாவின் பாதி பாகம் தேய் பிறையும் ஆகி போகும்
அதனால் என்ன அதன் மீதியே மறையாது இங்கே
ஆண் : ஓ நிஜங்கள் இதுவே இதை மறக்காதே
ஓ துயரம் அதையே உன்னுள் வளர்க்காதே
ஆண் : ம்ம் மூலையிலே நீ முடங்கி வாழ்ந்தது
போதும் போதும்
வீதியிலே நீ இறங்கு வலிகளும்
ஓடி போகும்
ஆண் : பொல்லாத பூமியில் எல்லோரும் பாவியே
தெரிந்தோரும் பாதியே தெரியாதோர் மீதியே
நன்மைகளும் தீமைகளும் யாரிடம் இல்லை கூறு
உண்மைகளைத் தான் அறிந்து வாழ்ந்திட நீயும் பாரு
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Lyrics(English)
Male : Azhagaana raaniye azhugadha thembiye
Unakkaana yeniye neeyume neeyume
Adangaadha thaeniye vidai thedu odiye
Unakkaana thoniyum neeyume neeyume
Male : Pollaadha boomiyil ellorum paaviye
Therindhorum paadhiye theriyaadhor meedhiye
Nanmaigalum theemaigalum yaaridam illai kooru
Unmaigalai thaan arindhu neeyum vaazhnthida paaru
Male : Pookadaiyin keele thane sakkadaiyum odum inge
Adhanaal enna adhan vaasame kuraiyaadhu inge
Vennilavin paadhi baagam thei piraiyum aagi pogum
Adhanaal enna adhan meedhiye maraiyaadhu inge
Male : Oh nijangal idhuve idhai marakkaadhe
Oh thuyaram unnul adhai valarkkaadhe
Male : Hmm moolaiyile nee mudangi vaazhndhadhu
Podhum podhum
Veedhiyile nee erangu valigalum
Odi pogum
Male : Pollaadha boomiyil ellorum paaviye
Therindhorum paadhiye theriyaadhor meedhiye
Nanmaigalum theemaigalum yaaridam illai kooru
Unmaigalai thaan arindhu neeyum vaazhnthida paaru
Male : Hmm mmm hmm mmm hmm mm hmm mm
Hmm mmm mm mmm mmm mmm
Azhagana Raniye song FAQ
Who sang Azhagana Raniye?
Azhagana Raniye was sung by Ravi G for the 2025 Tamil film Lockdown.
Who wrote the lyrics of Azhagana Raniye?
The lyrics of Azhagana Raniye were written by Sarathi.
Who composed the music for Azhagana Raniye?
The music for Azhagana Raniye was composed by N. R. Raghunanthan.
Which movie is the song Azhagana Raniye from?
Azhagana Raniye is from the Tamil film Lockdown, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Azhagana Raniye பாடலை பாடியவர் யார்?
Azhagana Raniye பாடலை பாடியவர் Ravi G.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.