Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Araro Ariraro lyrics from Karuththamma movie - கருத்தம்மா திரைப்படத்திலிருந்து ஆராரோ ஆரிராரோ பாடல் வரிகள்

ஆராரோ ஆரிராரோ பாடல் 1994-ல் வெளியான கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: டி. கே. கலா

Araro Ariraro is a song from the 1994 Tamil film Karuththamma, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by T. K. Kala.

WhatsApp
Movie Name (in Tamil)
கருத்தம்மா
Year
1994
Lyrics
Vairamuthu
Singers
T. K. Kala

Lyrics(Tamil)

ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ

ஆராரோ நீ கேக்க
ஆயுசு எனக்கு இல்லையடி

புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி

தாய்ப்பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி

கள்ளிப் பாலா நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி

அடுத்து ஒரு சென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா

பூமியில எடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி

போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி
ஆராரோ ஆரிரோ
போய் வாடி அன்னக் கிளி

Araro Ariraro song FAQ

Who sang Araro Ariraro?

Araro Ariraro was sung by T. K. Kala for the 1994 Tamil film Karuththamma.

Who wrote the lyrics of Araro Ariraro?

The lyrics of Araro Ariraro were written by Vairamuthu.

Who composed the music for Araro Ariraro?

The music for Araro Ariraro was composed by A.R.Rahman.

Which movie is the song Araro Ariraro from?

Araro Ariraro is from the Tamil film Karuththamma, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

ஆராரோ ஆரிராரோ பாடலை பாடியவர் யார்?

ஆராரோ ஆரிராரோ பாடலை பாடியவர் டி. கே. கலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கருத்தம்மா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்