Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Poraale Ponnuthayi lyrics from Karuththamma movie - கருத்தம்மா திரைப்படத்திலிருந்து போறாளே பொன்னுத்தாயி பாடல் வரிகள்

போறாளே பொன்னுத்தாயி பாடல் 1994-ல் வெளியான கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சுஜாதா மோகன்

Poraale Ponnuthayi is a song from the 1994 Tamil film Karuththamma, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Sujatha Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
கருத்தம்மா
Year
1994
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சீவன்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல

போறாளே பொன்னுத்தாயி..)

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னான மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி

நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)

(போறாளே பொன்னுத்தாயி..)

Poraale Ponnuthayi song FAQ

Who sang Poraale Ponnuthayi?

Poraale Ponnuthayi was sung by Sujatha Mohan for the 1994 Tamil film Karuththamma.

Who wrote the lyrics of Poraale Ponnuthayi?

The lyrics of Poraale Ponnuthayi were written by Vairamuthu.

Who composed the music for Poraale Ponnuthayi?

The music for Poraale Ponnuthayi was composed by A.R.Rahman.

Which movie is the song Poraale Ponnuthayi from?

Poraale Ponnuthayi is from the Tamil film Karuththamma, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

போறாளே பொன்னுத்தாயி பாடலை பாடியவர் யார்?

போறாளே பொன்னுத்தாயி பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கருத்தம்மா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்