Tamil Songs lyrics · 1994
Yaar Petha Pillai lyrics from Karuththamma movie - கருத்தம்மா திரைப்படத்திலிருந்து யாரு பெத்த பிள்ள இன்னு பாடல் வரிகள்
யாரு பெத்த பிள்ள இன்னு பாடல் 1994-ல் வெளியான கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Jayachandran
Yaar Petha Pillai is a song from the 1994 Tamil film Karuththamma, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Jayachandran.
- Movie Name
- Karuththamma 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கருத்தம்மா
- Music
- A.R.Rahman
- Year
- 1994
- Lyrics
- Vairamuthu
- Singers
- Jayachandran
Lyrics(Tamil)
ஊர் முழுக்க பேச்சிருக்கே
நீ பெத்த பிள்ள இன்னு
நெஞ்சு குழி சொல்லலையா
நெஞ்சு குழி சொல்லலையா
ஆண் கொழந்த வேணுமின்னு உங்காத்தா
அரச மரம் சுத்தி வந்தா உங்காத்தா
பொட்டப் புள்ள வேணாமின்னு சொன்னேனே
பூமி எல்லாம் சுத்தி வந்து நின்னேனே
பொட்டல் குடிசையில பொண்ணா பிறந்தாயடி
செஞ்சு வரும் சேவை எல்லாம் செஞ்சதில்ல என் தாயி
ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே
ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே
ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
Yaar Petha Pillai song FAQ
Who sang Yaar Petha Pillai?
Yaar Petha Pillai was sung by Jayachandran for the 1994 Tamil film Karuththamma.
Who wrote the lyrics of Yaar Petha Pillai?
The lyrics of Yaar Petha Pillai were written by Vairamuthu.
Who composed the music for Yaar Petha Pillai?
The music for Yaar Petha Pillai was composed by A.R.Rahman.
Which movie is the song Yaar Petha Pillai from?
Yaar Petha Pillai is from the Tamil film Karuththamma, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.
யாரு பெத்த பிள்ள இன்னு பாடலை பாடியவர் யார்?
யாரு பெத்த பிள்ள இன்னு பாடலை பாடியவர் Jayachandran.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.