Skip to content

Popular

K

Artist profile

T. K. KalaTamil Playback Singer – Song Lyrics & Movies

டி. கே. கலா

About T. K. Kala

டி. கே. கலா (T. K. Kala) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடுகிறார். தமிழ் படங்கள் துணைப் பாத்திரங்களிலும், பின்னணிக் குரல் நடிகையாகவும் உள்ளார். கலா 2006 இல் கலைமாமணி விருதைப் பெற்றார். கலா நடிகை சண்முகசுந்தரியின் மகளாவார்.

மேலும் படிக்க ›

நடிகை சண்முகசுந்தரியின் மகளான கலா இசையில் நன்கு பயிற்சி பெற்றவராக இருந்தார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரங்கள் இடம்பெறும் பாடல்களைப் பாட வழக்கமான தேர்வாக இருந்தார். ஏ. பி. நாகராஜனால் இவர் கவனிக்கப்பட்டபோது தனது தொழிலில் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றார். "அகத்தியர்" படத்தில் "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். கில்லி (2004) இல் பிரகாஷ் ராஜின் தாயாக நடித்து திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.

T. K. Kala is an Indian playback singer who sings in Tamil, Kannada and Telugu languages. Kala is also an actress who plays supporting roles in Tamil films and voice actor. She received the Kalaimamani award in 2006. She is the daughter of actress Shanmugasundari.

Read full biography ›

Born to actress Shanmugasundari, Kala was trained in music and was frequently choice for songs featuring child actors. Her major breakthrough came when she was noticed by A P Nagarajan and made her singing debut in the film "Agathiyar" with the song "Thaayir sirandha kovilum illai". She made her acting debut portraying Prakash Raj's mother in Ghilli (2004).

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

T. K. Kala · Singers songs · 12

T. K. Kala Movies List · திரைப்படங்கள் · 5

  1. Sivappathigaram 2006 ♪ 7

    Sivappathigaram

    சிவப்பதிகாரம்

  2. Taj Mahal 1999 ♪ 9

    Taj Mahal

    தாஜ் மஹால்

  3. Karuththamma 1994 ♪ 6

    Karuththamma

    கருத்தம்மா

  4. Pallandu Vazhga 1975 ♪ 8

    Pallandu Vazhga

    பல்லாண்டு வாழ்க

  5. Agathiyar 1972 ♪ 12

    Agathiyar

    அகத்தியர்

Worked with T. K. Kala