Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Sengatrae Sengatrae lyrics from Taj Mahal movie - தாஜ் மஹால் திரைப்படத்திலிருந்து செங்காத்தே செங்காத்தே பாடல் வரிகள்

செங்காத்தே செங்காத்தே பாடல் 1999-ல் வெளியான தாஜ் மஹால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: டி. கே. கலா

Sengatrae Sengatrae is a song from the 1999 Tamil film Taj Mahal, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by T. K. Kala.

WhatsApp
Movie Name (in Tamil)
தாஜ் மஹால்
Year
1999
Lyrics
Vairamuthu
Singers
T. K. Kala

Lyrics(Tamil)

செங்காத்தே…செங்காத்தே…செங்காத்தே…

உலகத்தின் பெருமூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்

காதல் கதையெல்லாம் நீ அறிவாய்

எங்கள் காதலையும் நீ கேளாய் (2)

அட கருவுக்கு உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே

எங்க ஒடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே

யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே

யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே

யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே

யாத்தே யாத்தே யாத்தே யாத்தே

செங்காத்தே…செங்காத்தே…

கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா

அட காதலர் சாகலாம் உண்மைக் காதல் சாகாது

உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே

யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே

யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே

யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே

யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே

யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே

யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

யாத்தே யாத்தே…

உயிர் அழிவதில்லை யாத்தே…உயிர் அழிவதில்லை யாத்தே…

Sengatrae Sengatrae song FAQ

Who sang Sengatrae Sengatrae?

Sengatrae Sengatrae was sung by T. K. Kala for the 1999 Tamil film Taj Mahal.

Who wrote the lyrics of Sengatrae Sengatrae?

The lyrics of Sengatrae Sengatrae were written by Vairamuthu.

Who composed the music for Sengatrae Sengatrae?

The music for Sengatrae Sengatrae was composed by A.R.Rahman.

Which movie is the song Sengatrae Sengatrae from?

Sengatrae Sengatrae is from the Tamil film Taj Mahal, released in 1999. The film has 9 songs on Tamilputhumai.

செங்காத்தே செங்காத்தே பாடலை பாடியவர் யார்?

செங்காத்தே செங்காத்தே பாடலை பாடியவர் டி. கே. கலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாஜ் மஹால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்