Tamil Songs lyrics · 1999
Chotta Chotta lyrics from Taj Mahal movie - தாஜ் மஹால் திரைப்படத்திலிருந்து சொட்டச் சொட்ட பாடல் வரிகள்
சொட்டச் சொட்ட பாடல் 1999-ல் வெளியான தாஜ் மஹால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சுஜாதா மோகன்
Chotta Chotta is a song from the 1999 Tamil film Taj Mahal, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Sujatha Mohan.
- Movie Name
- Taj Mahal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தாஜ் மஹால்
- Music
- A.R.Rahman
- Year
- 1999
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sujatha Mohan
Lyrics(Tamil)
நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
Chotta Chotta song FAQ
Who sang Chotta Chotta?
Chotta Chotta was sung by Sujatha Mohan for the 1999 Tamil film Taj Mahal.
Who wrote the lyrics of Chotta Chotta?
The lyrics of Chotta Chotta were written by Vairamuthu.
Who composed the music for Chotta Chotta?
The music for Chotta Chotta was composed by A.R.Rahman.
Which movie is the song Chotta Chotta from?
Chotta Chotta is from the Tamil film Taj Mahal, released in 1999. The film has 9 songs on Tamilputhumai.
சொட்டச் சொட்ட பாடலை பாடியவர் யார்?
சொட்டச் சொட்ட பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.