Tamil Songs lyrics · 1997
Adi Paninja lyrics from Punniyavathi movie - புண்ணியவதி திரைப்பட பாடல் வரிகள்
Adi Paninja பாடல் 1997-ல் வெளியான புண்ணியவதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா
Adi Paninja is a song from the 1997 Tamil film Punniyavathi, written by Gangai Amaran and composed by Ilaiyaraaja.
- Movie Name
- Punniyavathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புண்ணியவதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1997
- Lyrics
- Gangai Amaran
Lyrics(Tamil)
ஆண் : அடி பணிஞ்சா
அள்ளி நல்லா படி அளப்பா
அடி மனசில்
துள்ளி வந்து குடி இருப்பா
ஆண் : மணி தமிழில்
அடி கொடுப்பா
மணி மகுடம்
முடி கொடுப்பா
ஆண் : மண் தூசியும்
பொன்னாகுமே
மண் குடிசையும்
அரண் ஆகுமே
அம்மா உன் அருளாலே
Lyrics(English)
Male : Adi paninjaa
Alli nalla padi alappaa
Adi manasil
Thulli vandhu kudi iruppaa
Male : Mani thamilil
Adi koduppaa
Mani magudam
Mudi koduppa
Male : Mann dhoosiyum
Ponnaagumae
Mann kudisaiyum
Aran aagumae
Amaaa…..un arulaalae
Adi Paninja song FAQ
Who wrote the lyrics of Adi Paninja?
The lyrics of Adi Paninja were written by Gangai Amaran.
Who composed the music for Adi Paninja?
The music for Adi Paninja was composed by Ilaiyaraaja.
Which movie is the song Adi Paninja from?
Adi Paninja is from the Tamil film Punniyavathi, released in 1997. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.