Tamil Songs lyrics · 2024
Achame Achame lyrics from Mission: Chapter 1 movie - திரைப்பட பாடல் வரிகள்
Achame Achame பாடல் 2024-ல் வெளியான Mission: Chapter 1 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்
Achame Achame is a song from the 2024 Tamil film Mission: Chapter 1, written by Arunraja Kamaraj, composed by G.V.Prakash Kumar and sung by Arunraja Kamaraj.
- Movie Name
- Mission: Chapter 1 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2024
- Lyrics
- Arunraja Kamaraj
- Singers
- Arunraja Kamaraj
Lyrics(Tamil)
ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
சத்தமாய் மொத்தமாய் கூறிடு
நம்மை தொட்டவர் நெஞ்சினை கீறிடு
ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
ஆண் : யார் நீயென தினமும்
உருகி உருகி ஊர் பாடிடும் பாரடா
நார் நாரென
பயத்தை பிரித்து கிழிக்கும்
கூர் வாளென மாறடா
ஆண் : அஞ்சாமை உன்னோடு நீ கொள்ளடா
எந்நாளும் உன் நாளை நீ வெல்லடா
அஞ்சாமை உன்னோடு நீ கொள்ளடா
எந்நாளும் உன் நாளை நீ வெல்லடா
ஆண் : போர் புரிய வா அறிய வா
வேர் அடி வரை தீரனே
கார் முகிலதான் இடியென
நீ தாக்கிடு வீரனே
ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
சத்தமாய் மொத்தமாய் கூறிடு
நம்மை தொட்டவர் நெஞ்சினை கீறிடு
ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
ஆண் : அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
Lyrics(English)
Male : Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Saththamai moththamai kooridu
Nammai thottavar nenjinai keeridu
Male : Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Male : Yaar nee yena
Dhinamum urugi urugi
Oor paadidum paarada
Naar naarena
Bayathai pirithu kizhikkum
Koor vaalena maarada
Male : Anjamai unnodu nee kollada
Ennaalum unnale nee vellada
Anjamai unnodu nee kollada
Ennaalum unnale nee vellada
Male : Por puriya vaa ariya vaa
Ver adivarai dheerane
Kaara mugilathan idiyena
Nee thaakkidu veerane
Male : Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Saththamai moththamai kooridu
Nammai thottavar nenjinai keeridu
Male : Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Male : Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Achame Achame song FAQ
Who sang Achame Achame?
Achame Achame was sung by Arunraja Kamaraj for the 2024 Tamil film Mission: Chapter 1.
Who wrote the lyrics of Achame Achame?
The lyrics of Achame Achame were written by Arunraja Kamaraj.
Who composed the music for Achame Achame?
The music for Achame Achame was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Achame Achame from?
Achame Achame is from the Tamil film Mission: Chapter 1, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
Achame Achame பாடலை பாடியவர் யார்?
Achame Achame பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.