Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Acham Enbathai lyrics from Mission: Chapter 1 movie - திரைப்பட பாடல் வரிகள்

Acham Enbathai பாடல் 2024-ல் வெளியான Mission: Chapter 1 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: A. L. Vijay · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

Acham Enbathai is a song from the 2024 Tamil film Mission: Chapter 1, written by A. L. Vijay, composed by G.V.Prakash Kumar and sung by Arunraja Kamaraj.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே

ஆண் : தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே

ஆண் : உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம்
என்றே எண்ணாதே
எரிகிற தீயும் அணைக்கிற நீரும்
ஒன்றே ஆகாதே

ஆண் : உடைக்கிற ஒன்றை தடுக்கிற ஒன்று
என்றும் மாறாதே
.........?????
பகையே தீராதே

ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
பகை எனும் நோயே உதிர்ந்திடு நீயே
நுழைய நினைக்காதே

ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே

ஆண் : தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே

Lyrics(English)

Male : Acham enbathai acham enbathai
Micham veikadhae
Ambai eidhu ambai eidhu
Vambai koiyadhae

Male : Theemai unadhu nanmai enadhu
Idaiyae modhadhae
Oru uyir kondru pala uyir kondru
Mannil vaazhadhae

Male : Unakkoru nyaayam enakkoru nyaayam
Endrae ennadhae
Erigira theeyum anaikkira neerum
Ondrae aagathe

Male : Udaikkira ondrai thadukkindra ondru
Endrum maaradhae
…………………………….
Pagaiyae theeradhe

Male : Acham enbathai acham enbathai
Micham veikadhae
Pagai enum noyae uyir varai neeyae
Nuzhaiya ninaikkadhae

Male : Acham enbathai acham enbathai
Micham veikadhae
Ambai eidhu ambai eidhu
Vambai koiyadhae

Male : Theemai unadhu nanmai enadhu
Idaiyae modhadhae
Oru uyir kondru pala uyir kondru
Mannil vaazhadhae

Acham Enbathai song FAQ

Who sang Acham Enbathai?

Acham Enbathai was sung by Arunraja Kamaraj for the 2024 Tamil film Mission: Chapter 1.

Who wrote the lyrics of Acham Enbathai?

The lyrics of Acham Enbathai were written by A. L. Vijay.

Who composed the music for Acham Enbathai?

The music for Acham Enbathai was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Acham Enbathai from?

Acham Enbathai is from the Tamil film Mission: Chapter 1, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.

Acham Enbathai பாடலை பாடியவர் யார்?

Acham Enbathai பாடலை பாடியவர் அருண்ராஜா காமராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Mission: Chapter 1 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்