Tamil Songs lyrics · 2024
Kannae Chella Kannae lyrics from Mission: Chapter 1 movie - திரைப்படத்திலிருந்து கண்ணே செல்ல கண்ணே பாடல் வரிகள்
கண்ணே செல்ல கண்ணே பாடல் 2024-ல் வெளியான Mission: Chapter 1 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: A. L. Vijay · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Ravi G மற்றும் Utthara Unnikrishnan
Kannae Chella Kannae is a song from the 2024 Tamil film Mission: Chapter 1, written by A. L. Vijay, composed by G.V.Prakash Kumar and sung by Ravi G and Utthara Unnikrishnan.
- Movie Name
- Mission: Chapter 1 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2024
- Lyrics
- A. L. Vijay
- Singers
- Ravi G and Utthara Unnikrishnan
Lyrics(Tamil)
ஆண் : கண்ணே… செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே
ஆண் : கண்ணே… எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…
ஆண் : வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?
ஆண் : மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
ஆண் : நீயே இனி வானம்…
விண்மீனாக நானும்
காப்பேன் உனை நானும்..
அன்பே அதில் நாளும்…
பெண் : கண்ணே… எந்தன் கண்ணே…
தாயும் இனி நீயே…
பெண் : கண்ணே… எந்தன் கண்ணே…
வாழ்வில் என்றும் நானே…
பெண் : வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?
பெண் : மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
பெண் : நானே உந்தன் வானம்…
விண்மீனாக நீயும்
காப்பாய் எனை நாளும்..
அன்பே அங்கே வாழும்…
முனகல் : ஹோ ஓ ஹோ ஓ ..(4)
Lyrics(English)
Male : Kannae chella kannae
Thaayum ini naanae
Male : Kannae endhan kannae
Nenjil endrum neeyae
Male : Vennilavae vennilavae
Nam vaazhvilae marainthathen
Male : Moondraam pirai naal varumo
Enni enni thudikkiren
Male : Neeyae ini vaanam
Vinmeenaga naanum
Kappen unai naanum
Anbae adhil naalum
Female : Kannae endhan kannae
Thaayum ini neeyae
Female : Kannae endhan kannae
Vaazhvil endrum naanae
Female : Vennilavae vennilavae
Nam vaazhvilae marainthathen
Female : Moondraam pirai naal varumo
Enni enni thavikkiren
Female : Naanae undhan vaanam
Vinmeenaga neeyum
Kaappai enai naalum
Anbae ange vaazhum
Humming : Hooo ooo hooo ooo
Hooo ooo hooo ooo..
Hooo ooo hooo ooo
Hooo ooo hooo ooo
Kannae Chella Kannae song FAQ
Who sang Kannae Chella Kannae?
Kannae Chella Kannae was sung by Ravi G and Utthara Unnikrishnan for the 2024 Tamil film Mission: Chapter 1.
Who wrote the lyrics of Kannae Chella Kannae?
The lyrics of Kannae Chella Kannae were written by A. L. Vijay.
Who composed the music for Kannae Chella Kannae?
The music for Kannae Chella Kannae was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Kannae Chella Kannae from?
Kannae Chella Kannae is from the Tamil film Mission: Chapter 1, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
கண்ணே செல்ல கண்ணே பாடலை பாடியவர் யார்?
கண்ணே செல்ல கண்ணே பாடலை பாடியவர் Ravi G மற்றும் Utthara Unnikrishnan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.