Oh Pyari
பியாரி பாணி
Artist profile
எஸ். ஏ. ராஜ்குமார்
எஸ்.ஏ. ராஜ்குமார் (S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
செ. ஏ. ராஜ்குமார் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் ஆகியோர்க்கு மகனாக ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரின் தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவார். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.
S. A. Rajkumar (born 23 August 1964) is an Indian music composer and lyricist, known for his work primarily in Tamil, Telugu, and Kannada cinema.
Rajkumar's father was a vocalist performing in stage shows conducted by popular music directors such as Ilayaraja, Gangai Amaren, and Deva. Rajkumar admired his father's musical career and developed an interest in music. It was his mother who encouraged his father to make him join music classes. Rajkumar received classical music training under the guidance of Subbaiah Bhagavathar for 3 years.
After completing his music training, Rajkumar started to organize musical shows on his own and was searching for film opportunities. Come 1987 and director duo Robert–Rajasekar gave him his first breakthrough by signing him as the music composer for their film Chinna Poove Mella Pesu. Since then, Rajkumar has composed music for over 100 Tamil, Malayalam, Telugu and Kannada language films. His compositions for the films such as Pudhu Vasantham (1990), Shruthi (1990), Poove Unakkaga (1996), Surya Vamsam (1997), Aval Varuvala (1998), Unnidathil Ennai Koduthen (1998), Thullatha Manamum Thullum (1999), Raja (1999), Vaanathaippola (2000), Priyamaana Thozhi (2003) and Vasantam (2003) have all been blockbuster musical hits.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2013
♪ 4
திருமதி தமிழ்
2013
♪ 6
வசீகரா
வள்ளுவன் வாசுகி
2005
கண்ணாடிப் பூக்கள்
2005
கண்ணம்மா
2004
சத்ரபதி
2004
♪ 4
மானஸ்தன்
2003
ஆளுக்கொரு ஆசை
2003
திவான்
2003
காதலுடன்
2003
♪ 7
பிரியமான தோழி
2003
♪ 6
வசீகரா
2002
காமராசு
2002
நம்ம வீட்டு கல்யாணம்
2002
படை வீட்டு அம்மன்
2002
♪ 3
புன்னகை தேசம்
2002
♪ 6
ராஜா
2001
♪ 6
ஆனந்தம்
கிருஷ்ணா கிருஷ்ணா
2001
நாகேஸ்வரி
2001
♪ 3
பிரியாத வரம் வேண்டும்
2001
விஸ்வநாதன் ராமமூர்த்தி
2000
பட்ஜெட் பத்மநாபன்
2000
♪ 5
என்னவளே
2000
♪ 5
ஜேம்ஸ் பாண்டு
கந்தா கடம்பா கதிர்வேலா
குபேரன்
2000
♪ 3
மாயி
2000
♪ 4
பாளையத்து அம்மன்
2000
♪ 6
பெண்ணின் மனதை தொட்டு
2000
♪ 7
பிரியமானவளே
2000
♪ 6
ராஜகாளி அம்மன்
2000
சிம்மாசனம்
2000
சுதந்திரம்
2000
♪ 5
உன்னை கொடு என்னை தருவேன்
2000
♪ 7
வானத்தைப்போல
2000
வண்ணத் தமிழ்ப்பாட்டு
1999
♪ 6
கண்ணுபடப்போகுதய்யா
1999
மலபார் போலீஸ்
1999
♪ 6
நீ வருவாயென
1999
♪ 1
பாட்டாளி
1999
சூர்ய பார்வை
1999
♪ 5
சுயம்வரம்
1999
♪ 5
திருப்பதி ஏழுமலை வெங்கடேச
1999
♪ 8
துள்ளாத மனமும் துள்ளும்
1998
♪ 7
அவள் வருவாளா
1998
♪ 5
மறுமலர்ச்சி
1998
♪ 4
பொன்மனம்
1998
♪ 5
சிம்மராசி
1998
♪ 7
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
நாட்டுப்புற நாயகன்
1997
♪ 1
பிஸ்தா
1997
சூரிய வம்சம்
1997
♪ 5
சூர்யவம்சம்
1996
♪ 2
கிருஷ்ணா
1996
♪ 6
பூவே உனக்காக
புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும்
1992
எல்லைச்சாமி
1992
♪ 5
தாலி கட்டிய ராசா
அண்ணன் காட்டிய வழி
1991
அர்ச்சனா ஐ. ஏ. எஸ்.
1991
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
1991
♪ 4
பெரும் புள்ளி
1990
புதுப்புது ராகங்கள்
1990
♪ 7
புது வசந்தம்
1990
புரியாத புதிர்
1990
♪ 6
தங்கத்தின் தங்கம்
1989
என் தங்கை
1988
♪ 6
குங்கும கூடு
1988
♪ 5
மக்கள் ஆணையிட்டால்
1988
♪ 6
மனசுக்குள் மத்தாப்பு
1988
♪ 5
பறவைகள் பலவிதம்
1988
♪ 5
பூவும் புயலும்
1988
♪ 8
ரயிலுக்கு நேரமாச்சு
1987
♪ 7
சின்ன பூவே மெல்ல பேசு
1987
♪ 5
தங்கச்சி
வீரன் வேலுத்தம்பி