Skip to content

Popular

J

Artist profile

Jamuna RaniTamil Playback Singer – Song Lyrics & Movies

கே. ஜமுனாராணி

About Jamuna Rani

பிறப்பு · Born
17 May 1938
மறைவு · Died
30 Jul 2026

கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, 17 மே 1938 – 30 சூலை 2026) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், சிங்கள மொழிகளில் 6,000-இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் படிக்க ›

ஜமுனா ராணி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரின் தாயார் ஒரு வீணை இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் கல்யாணி திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

ஜமுனா ராணி 2026 சூலை 30 அன்று தனது 88-ஆவது அகவையில் பெங்களூரில் காலமானார்.

Kakinada Jamuna Rani (17 May 1938 – 30 July 2026), better known as K. Jamuna Rani was an Indian playback singer who sung over 6,000 songs in Telugu, Sinhalese, Tamil, Kannada , Hindi, and Malayalam languages.

Read full biography ›

Rani first sang in Sri Lankan cinema for Sujatha in 1953 under the direction of composer Ananda Samarakoon. She subsequently contributed to Warada Kageda (1954), Seda Sulang (1955), Mathalan (1955), Suraya (1957) and Vana Mohini (1958). 'Jeevana Mea Gamana Sansare' which she sang with A. M. Rajah for the movie 'Seda Sulang' is one of the all-time favourite Sinhala cinema songs in Sri Lanka.

Rani never married. She died on 30 July 2026, at the age of 96 or 88.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Jamuna Rani · Singers songs · 10

Jamuna Rani Movies List · திரைப்படங்கள் · 9

  1. Ethir Neechal (1968 Film) 1968 ♪ 4

    Ethir Neechal (1968 Film)

    எதிர் நீச்சல் (1968 Film)

  2. Selvam 1966 ♪ 6

    Selvam

    செல்வம்

  3. Hello Mister Zamindar 1965 ♪ 8

    Hello Mister Zamindar

    ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்

  4. Kattu Roja 1963 ♪ 7

    Kattu Roja

    காட்டு ரோஜா

  5. Paasamalar 1961 ♪ 7

    Paasamalar

    பாசமலர்

  6. Pasamalar 1961 ♪ 8

    Pasamalar

    பாசமலர்

  7. Thirudathe 1961 ♪ 8

    Thirudathe

    திருடாதே

  8. Parthiban Kanavu (1960 film) 1960 ♪ 7

    Parthiban Kanavu (1960 film)

    Parthiban கனவு (1960 film)

  9. Sivagangai Seemai 1959 ♪ 14

    Sivagangai Seemai

    சிவகங்கை சீமை

Worked with Jamuna Rani