பாடகர்கள் : ஜமுனாராணி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்
பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்
பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்
பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்
பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்
பெண் : பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா
ஆண் : பசும் பால் திரட்டிப் பூசி வைத்த
முகம் இல்லையா
பெண் : பஞ்சவர்ணக் கிளி என்ன நானில்லையா
ஆண் : பசும் பால் திரட்டிப் பூசி வைத்த
முகம் இல்லையா
பெண் : நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா
நெஞ்சுருகப் பாடி வரும் குரல் இல்லையா
ஆண் : நறுநெய் வாசம் தாங்கி வரும்
குழல் இல்லையா
நறுநெய் வாசம் தாங்கி வரும்
குழல் இல்லையா
இல்லையா இல்லையா இல்லையா
பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : சிங்கார மொழி சொல்லும்
ஆண் : பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா
பெண் : பனை வெல்லம் போல் இனிக்கும்
மொழி இல்லையா
ஆண் : பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா
பெண் : பனை வெல்லம் போல் இனிக்கும்
மொழி இல்லையா
ஆண் : ஹ்ம்ம்…..
பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்
பெண் : வண்ண வண்ணக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : வட்டமிட்டுப் பாடிடும் கன்னி வேண்டும்
பெண் : சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்ன வேண்டும்
ஆண் : சிங்கார மொழி சொல்லும்
பொண்ணு வேண்டும்