பாடகிகள் : ஜமுனா ராணி, ஒய். சொர்ணா
பாடகர் : எஸ்.சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : ஏலோ
ஆண் : சேதி கேட்டோ சேதி
கேட்டோ சேட்டான் பற்றிய
சேதி கேட்டோ ஆ சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
ஆண் : மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
பெண் : அஷ்ட லக்ஷ்மியும்
நவ நிதியும் இஷ்டமாய்
உன்னிடம் சேர்ந்ததையா
பெண் : அஷ்ட லக்ஷ்மியும்
நவ நிதியும் இஷ்டமாய்
உன்னிடம் சேர்ந்ததையா
பெண் : அன்ன பூரணி என்னை
பாரு நீ அன்ன பூரணி என்னை
பாரு நீ கஷ்டம் யாவுமே
தீர்ந்ததையா ஆ ஆ ஐயா
ஐயா அய்யயா ஆ
ஆண் : எந்த சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
ஆண் : மாடிப்படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி ஆ சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
ஆண் : ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
பெண் : நேத்து வரை
நினைச்சிருந்தேன் மாறி
போச்சி நான் பார்த்தவங்க
பளபளப்பு ஏறி போச்சி
பெண் : ஆஹா நேத்து வரை
நினைச்சிருந்தேன் மாறி போச்சி
நான் பார்த்தவங்க பளபளப்பு
ஏறி போச்சி
பெண் : கோலாலம்பூர் கோடிஸ்வரன்
கொடி பறக்குதடி கோலாலம்பூர்
கோடிஸ்வரன் கொடி பறக்குதடி
அந்த கொடி பறக்குற இடத்துல
தான் குடி இருக்குதடி மனசு குடி
இருக்குதடி
பெண் : வாது சூது தெரியாத
மாது கண்ணா இந்த மாது
சொன்ன வார்த்தையை நீ
கேளு கண்ணா
பெண் : வாது சூது தெரியாத
மாது கண்ணா இந்த மாது
சொன்ன வார்த்தையை நீ
கேளு கண்ணா
பெண் : வஞ்சகர்கள் உலகமிது
மாது கண்ணா வஞ்சகர்கள்
உலகமிது மாது கண்ணா
பெண் : இதில் என்னை
மட்டும் மறக்காதே மாது
கண்ணா என்னை மட்டும்
மறக்காதே மாது கண்ணா
பெண் : தட்டெடுத்து
வந்தபோது மாது கண்ணா
தத்தெடுத்து வந்தபோது
மாது கண்ணா
பெண் : அன்னம் தட்டாமல்
போட்ட கைகள் இது தான்
கண்ணா அன்னம் தட்டாமல்
போட்ட கைகள் இது தான் கண்ணா
ஆண் : ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
ஆண் : மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ
ஆண் : ஆ சேதி கேட்டோ
சேதி கேட்டோ சேட்டான்
பற்றிய சேதி கேட்டோ ஓ