Skip to content

Popular

V. Selvaganesh

Artist profile

V. SelvaganeshTamil Music Director – Song Lyrics & Movies

வி. செல்வகணேஷ்

About V. Selvaganesh

பிறப்பு · Born
28 Dec 1966, Palakollu

வி. செல்வகணேஷ் (V. Selvaganesh) என்பவர் ஒரு இந்திய தாள இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசைப் பாரம்பரிய தாளக் கருவியான கஞ்சிராவை இசைக்கும் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் "செல்லா எஸ். கணேஷ்" என்றும் அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க ›

ஜான் மெக்லாலின் இசைக் குழுவான ரிமம்பர் சக்தியுடனான சுற்றுப்பயணங்கள் மூலம் செல்வகனேஷ் உலக புகழ் பெற்றார். இவர் தனது தந்தையான கிராமி-விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தேட்டகுடி அரிகர விநாயகரமுக்கு, அவரது சிறீ ஜேஜிடிவி பள்ளியை நடத்துவதற்கும், புதிய தலைமுறை கர்நாடக தாளவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் உதவிவருகிறார். இவர் இசைத் தொகுதிகளை உருவாக்கி தயாரித்துள்ளார். மேலும் எசுபானியாவை தளமாக கொண்ட கலைஞரான ஜோனாஸ் ஹெல்போர்க் மற்றும் அமெரிக்க கிட்டார் கலைஞரான ஷான் லேன் ஆகியோருடன் சேர்ந்து இசைத்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில், செல்வகணேஷ் போதை என்ற தமிழ் குறும்படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். சரிகம இசை வெளியீட்டு நிறுவனத்தால் எண்ணியில் வடிவத்தில் வெளியிடப்பட்ட இசைப்பதிவுகளையும் இவர் உருவாக்கியுள்ளார்.

வி. செல்வகணேஷ் தமிழ்த் திரைப்படமான வெண்ணிலா கபடி குழு (2008) மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.

குட் பீப்பில் இன் டைம்ஸ் ஆஃப் ஈவில் (2000)

ஐகான்: ஒரு டிரான்ஸ் கான்டினென்டல் கேதரிங் (2003)

ரிமைண்டர் சக்தி - சாட்டடே நைட் இன் பாம்பே (2001)

V. Selvaganesh is an Indian percussionist working in the Carnatic tradition and one of the leading kanjira (south Indian frame drum) players of his generation. He is also known as "Chella S. Ganesh."

Read full biography ›

Selvaganesh gained world fame through tours with John McLaughlin's group, Remember Shakti. He helps his father, Grammy-Nominated T.H. "Vikku" Vinayakram, to run the Sri JGTV school and train a new generation of Carnatic percussionists. He has also composed and produced albums and played with the Swedish bass player Jonas Hellborg and American guitar virtuoso Shawn Lane.

In 2012, Selvaganesh made his film directorial debut with Bodhai, a short film in Tamil. He also composed the four-track soundtrack which was released in digital format by Saregama.

He is a part of the band Shakti that won the 2024 Grammy Award for the Best Global Music Album.

V. Selvaganesh made his debut composing for films with the Tamil movie Vennila Kabadi Kuzhu and has composed music for a number of films in Tamil and Telugu.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

V. Selvaganesh · Music Composer songs · 14

V. Selvaganesh Movies List · திரைப்படங்கள் · 9

  1. Vennila Kabaddi Kuzhu 2 2019 ♪ 4

    Vennila Kabaddi Kuzhu 2

    வெண்ணிலா கபடி குழு 2

  2. 2016

    Arthanari

    அர்த்தநாரி

  3. 2014

    Rettai Vaalu

  4. Nirnayam 2013

    Nirnayam

    நிர்ணயம்

  5. Kullanari Koottam 2011 ♪ 5

    Kullanari Koottam

    குள்ளநரி கூட்டம்

  6. Drohi 2010

    Drohi

    துரோகி

  7. Kola Kolaya Mundhirika 2010

    Kola Kolaya Mundhirika

    கொல கொலயா முந்திரிக்கா

  8. 2010

    Nil Gavani Sellathey

    நில் கவனி செல்லாதே

  9. Vennila Kabadi Kuzhu 2009 ♪ 5

    Vennila Kabadi Kuzhu

    வெண்ணிலா கபடி குழு

Worked with V. Selvaganesh