Tamil Songs lyrics · 2024
Yen Anaindhai lyrics from Aalan movie - திரைப்பட பாடல் வரிகள்
Yen Anaindhai பாடல் 2024-ல் வெளியான Aalan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Manoj Krishna · பாடியவர்: ஷான் ரோல்டன்
Yen Anaindhai is a song from the 2024 Tamil film Aalan, written by Karthik Netha, composed by Manoj Krishna and sung by Sean Roldan.
- Movie Name
- Aalan 🎬 Movie info
- Music
- Manoj Krishna
- Year
- 2024
- Lyrics
- Karthik Netha
- Singers
- Sean Roldan
Lyrics(Tamil)
ஆண் : ஏன் அணைந்தாய்
உயிரின் தீபமே
ஏன் முடிந்தாய்
விதியின் தாளமே
ஆண் : வாசம் உன் வாசம் தேடியே
காற்றில் என் காதல் போகுதே
பார்க்காமல் பேசாமல்
மாயம் ஆனதேன்
ஆண் : ஆசையாய் கண் பார்க்கவே
நான் காத்து இருந்தேன்
காதலாய் கை கோர்க்கவே
நாள் பார்த்து இருந்தேன்
ஆண் : பேனாவில் கண்ணே கண்ணீரை ஊற்றி
தாங்காத சோகம் வடிதேனே தேம்பி
ஆகாயம் போதாதடி
பார்க்காமல் பேசாமல்
மாயம் ஆனதேன்
ஆண் : வாழ்க்கையே என் பாதையில்
ஏன் தீயை வைத்தாய்
தோல்வியே என் மீதிலே
ஏன் ஆசை வைத்தாய்
ஆண் : நாடோடி வேடம்
நான் போடும் போதும்
தீராமல் வாழும்
உன் காதல் ஈரம்
என் வேட்கை ஏதாகுமே
ஆண் : யார் கனவோ
நடக்கும் யாவுமே
யார் உறவோ
உதிரும் போதிலே
பாதை தானாக போகுதே
காலம் ஏதேதோ கூறுதே
கண்ணீரே கண்ணீரே
ஞானம் ஆகுதே
கண்ணீரே கண்ணீரே
ஞானம் ஆகுதே
Lyrics(English)
Male : Yen anaindhai
Uyirin deepame
Yen mudindhaai
Vidhiyin thaalame
Male : Vaasam un vaasam thediye
Kaatril en kaadhal poguthe
Paarkaamal pesaamal
Maayam aanadhen?
Male : Aasaiyaai kann paarkave
Naan kaathu irundhen
Kaadhalaai kai korkkave
Naal paarthu irundhen
Male : Penaavil kanne kanneerai ootri
Thaangadha sogam vadithene thaembi
Aagayam podhaathadi
Paarkaamal pesaamal
Maayam aanadhen?
Male : Vaazhkaiye en paadhaiyil
Yen theeyai vaithaai
Tholviye en meedhile
Yen aasai vaithaai
Male : Naadodi vedam
Naan podum podhum
Theeraamal vaazhum
Un kaadhal eeram
En vetkai yedhaagume
Male : Yaar kanavo
Nadakkum yaavume
Yaar uravo
Udhirum pothile
Paadhai thaanaga pogudhae
Kaalam yedhedho koorudhae
Kanneere kanneere
Gyaanam aagudhae
Kanneere kanneere
Gyaanam aagudhae
Yen Anaindhai song FAQ
Who sang Yen Anaindhai?
Yen Anaindhai was sung by Sean Roldan for the 2024 Tamil film Aalan.
Who wrote the lyrics of Yen Anaindhai?
The lyrics of Yen Anaindhai were written by Karthik Netha.
Who composed the music for Yen Anaindhai?
The music for Yen Anaindhai was composed by Manoj Krishna.
Which movie is the song Yen Anaindhai from?
Yen Anaindhai is from the Tamil film Aalan, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.
Yen Anaindhai பாடலை பாடியவர் யார்?
Yen Anaindhai பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.