Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Naadu Vittu lyrics from Aalan movie - திரைப்படத்திலிருந்து நாடு விட்டு பாடல் வரிகள்

நாடு விட்டு பாடல் 2024-ல் வெளியான Aalan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Manoj Krishna · பாடியவர்: Manoj Krishna மற்றும் Nikhita Gandhi

Naadu Vittu is a song from the 2024 Tamil film Aalan, written by Karthik Netha, composed by Manoj Krishna and sung by Manoj Krishna and Nikhita Gandhi.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஹம்மிங் : ............................

பெண் : நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்

ஆண் : காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே

ஹம்மிங் : ............................

ஆண் : ஊமையான வாழ்வில் இசையே
வந்தாயே நீயடி துணையே

பெண் : ஆல கால ஈசன் மரபே
உன் பாதி பார்வதி இவளே

ஆண் : யோகம் ஞானம் தேடியே
போகும் எந்தன் பாதையே
நீயும் அன்பில் மோட்சம் கொடுத்தாய்

பெண் : பாசம் கொண்ட ஆன்டியே
தேச தேசம் தாண்டியே
நீயும் எந்தன் வாழ்வில் கிடைத்தாய்

பெண் : நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்

ஆண் : காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே

ஹம்மிங் : ............................

Lyrics(English)

Humming : ………….

Female : Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren

Male : Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae

Humming : ………….

Male : Oomaiyana vaalvil isaiye
Vandhaaye neeyadi thunaiye

Female : Aala kaala eesan marabe
Un paadhi parvathi ivale

Male : Yogam gnyaanam thediye
Pogum endhan paadhaiye
Neeyum anbil moksham koduthaai

Female : Paasam konda aandiye
Dhesa dhesam thaandiye
Neeyum endhan vaazhvil kidaithaai

Female : Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren

Male : Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae

Humming : ………….

Naadu Vittu song FAQ

Who sang Naadu Vittu?

Naadu Vittu was sung by Manoj Krishna and Nikhita Gandhi for the 2024 Tamil film Aalan.

Who wrote the lyrics of Naadu Vittu?

The lyrics of Naadu Vittu were written by Karthik Netha.

Who composed the music for Naadu Vittu?

The music for Naadu Vittu was composed by Manoj Krishna.

Which movie is the song Naadu Vittu from?

Naadu Vittu is from the Tamil film Aalan, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

நாடு விட்டு பாடலை பாடியவர் யார்?

நாடு விட்டு பாடலை பாடியவர் Manoj Krishna மற்றும் Nikhita Gandhi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Aalan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்