Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Yaazhisaiye lyrics from Aalan movie - திரைப்பட பாடல் வரிகள்

Yaazhisaiye பாடல் 2024-ல் வெளியான Aalan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Manoj Krishna · பாடியவர்: Chinmayi Sripada

Yaazhisaiye is a song from the 2024 Tamil film Aalan, written by Karthik Netha, composed by Manoj Krishna and sung by Chinmayi Sripada.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
யாழிசையே தீஞ்சுவையே
பூஞ்சிறகே வான் விரிவே
எனவே நான் உருகி பாட
உயிர் தேட வா நான் பெருகி ஓட
மாயங்களின் நீள் கனவே
ஆழ்நினைவே
வான் மிசையே முடியா திசையே
உனக்கே நான் உலகில் வாழ
எனைச்சேர வா
நான் உயிர்த்து வாழ

பெண் : ஊற்றிலே கலைந்தோடும்
ஓர் இலை அதை போல
உன்னை மட்டும் தானே
தொடர்ந்து இருப்பேன்
உனக்கென காலம் கடந்து இருப்பேன்

பெண் : காற்றிலே இழைந்தோடும்
பேரொளி அதை போல
பிறவிகள் தோறும் பிணைந்து இருப்பேன்
கனவினில் கூட கலந்து இருப்பேன்

பெண் : தாமரை நானே நானே
ஆதவன் உன்னால் தானே
வாழ்கிறேன் மண்ணின் மேலே
கிராமத்தில் ஆண்டாள் போலே
எதுவரை காதல் இருக்கிறதோ
அது வரை காதலிப்பேன்

பெண் : மனம் போல் எனை நீ
வா வளைப்பாய் நாள் கணக்காய்
கதை போல் வடிப்பாய்
வா வா இனிய ஏக்கம்
என்னை காக்கும்
வா நெருப்பில் பூக்கும்

Lyrics(English)

Female : Hmm mm mm mm
Yaazhisaiye theenjuvaiye
Poonchirage vaan virive
Enave naan urugi paada
Uyir theda vaa naan
Perugi oda
Maayangalin neel kanave
Aazhninaive
Vaan misaiye mudiyaa dhisaiye
Unakke naan ulagil vaazha
Enaichera vaa
Naan uyirthu vaazha

Female : Ootrile kalandhodum
Or ilai adhai pola
Unai matum thaane thodarnthu iruppen
Unakkena kaalam kadanthu iruppen

Female : Kaatrile izhainthodum
Peroli adhai pola
Piravigal dhorum pinaindhu iruppen
Kanavinil kooda kalandhu iruppen

Female : Thamarai naane naane
Aadhavan unnal thaane
Vaazhgiren mannin mele
Graamathil aandal pole
Edhuvarai kaadhal irukiradho
Adhu varai kaadhalippen

Female : Manam pol enai nee
Vaa valaippaai naal kanakkaai
Kadhai pol vadipaai
Vaa vaaa iniya yekkam
Enai kaakkum
Vaa neruppil pookkum

Yaazhisaiye song FAQ

Who sang Yaazhisaiye?

Yaazhisaiye was sung by Chinmayi Sripada for the 2024 Tamil film Aalan.

Who wrote the lyrics of Yaazhisaiye?

The lyrics of Yaazhisaiye were written by Karthik Netha.

Who composed the music for Yaazhisaiye?

The music for Yaazhisaiye was composed by Manoj Krishna.

Which movie is the song Yaazhisaiye from?

Yaazhisaiye is from the Tamil film Aalan, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Yaazhisaiye பாடலை பாடியவர் யார்?

Yaazhisaiye பாடலை பாடியவர் Chinmayi Sripada.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Aalan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்