Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Yelelo lyrics from Marina movie - மெரினா திரைப்படத்திலிருந்து ஏலே லோ பொங்கும் கடல் பாடல் வரிகள்

ஏலே லோ பொங்கும் கடல் பாடல் 2012-ல் வெளியான மெரினா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: Girish G · பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா

Yelelo is a song from the 2012 Tamil film Marina, written by Yugabharathi, composed by Girish G and sung by Andrea Jeremiah.

WhatsApp
Movie Name (in Tamil)
மெரினா
Music
Girish G
Year
2012

Lyrics(Tamil)

ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும் மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்

ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்

பெதாயைப் போல தாலாட்ட
ஆகாயம் இருக்குதே
நம் தந்தை போல்
பூமி கை நீட்டுதே

பேர் கூட கேட்காமல்
பூங்காற்று அடிக்குதே
காசேதும் வாங்காமல் பூவாசம்
கொடுக்குதே

தூறல் சங்கீதம் பாடுதே
பாடலோசை கை தாளம் போடுதே
இதற்கு ஈடே எதுவும இல்லை தெரியுதே

மணல் மேடே நம் வீடு ஆகுதே
விளக்காக விண்மீண் தோன்றுதே
உறவே வா உலகம் என்று புரியுதே……

சேமாசே சேமாசே…… சேயே……

ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும் மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்


நாள்தோறும் ஏதேதோ மாற்றஙகள் நடக்குதே
ஆனாலும் பேர் அன்பு மாறாததே

கையோடு கை சேர்ந்து சினேகங்கள் சிரிக்குதே
கால் போக ஓர் பாதை தானாக கிடைக்குதே

யாரும் நம் போல ஆகுமே
வரும் நாளை நம்பாமல் இன்பமா
கனவாக கவலை எல்லாம் தொலையுமே

செந்தோழா எல்லாம் மாறுமே
துணிந்தாலே அன்பால் சோகமே
முயன்றாலே எதுவும் இங்கே சுலபமே

சேமாசே… சேமாசே… சேயா…

ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும் மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்

Yelelo song FAQ

Who sang Yelelo?

Yelelo was sung by Andrea Jeremiah for the 2012 Tamil film Marina.

Who wrote the lyrics of Yelelo?

The lyrics of Yelelo were written by Yugabharathi.

Who composed the music for Yelelo?

The music for Yelelo was composed by Girish G.

Which movie is the song Yelelo from?

Yelelo is from the Tamil film Marina, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.

ஏலே லோ பொங்கும் கடல் பாடலை பாடியவர் யார்?

ஏலே லோ பொங்கும் கடல் பாடலை பாடியவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெரினா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்