Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Kaadhal Oru lyrics from Marina movie - மெரினா திரைப்படத்திலிருந்து காதல் ஒரு பாடல் வரிகள்

காதல் ஒரு பாடல் 2012-ல் வெளியான மெரினா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: Girish G · பாடியவர்: ஹரிசரண்

Kaadhal Oru is a song from the 2012 Tamil film Marina, written by Na. Muthukumar, composed by Girish G and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
மெரினா
Music
Girish G
Year
2012
Singers
Haricharan

Lyrics(Tamil)

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?

காதல் அனல் தரும் வெயிலா?
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
இந்த காதல் வனம் தரும் மகிலா?
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?

காதல் மின்னலின் துகளா?
மிரட்டும் இருளா? மாயவன் செயலா?
இந்த காதல் மலர்களின் திடலா?
முட்களின் தொடலா? காயம் தானா?

கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல் கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல் பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
இந்த காதல் இம்சையின் மகனா?
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..

பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா?
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?

Kaadhal Oru song FAQ

Who sang Kaadhal Oru?

Kaadhal Oru was sung by Haricharan for the 2012 Tamil film Marina.

Who wrote the lyrics of Kaadhal Oru?

The lyrics of Kaadhal Oru were written by Na. Muthukumar.

Who composed the music for Kaadhal Oru?

The music for Kaadhal Oru was composed by Girish G.

Which movie is the song Kaadhal Oru from?

Kaadhal Oru is from the Tamil film Marina, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.

காதல் ஒரு பாடலை பாடியவர் யார்?

காதல் ஒரு பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெரினா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்