Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2012

Nanban lyrics from Marina movie - மெரினா திரைப்படத்திலிருந்து நண்பன் அருகிருந்தால் கிடையாது பாடல் வரிகள்

நண்பன் அருகிருந்தால் கிடையாது பாடல் 2012-ல் வெளியான மெரினா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: Girish G · பாடியவர்: விஜய் பிரகாஷ்

Nanban is a song from the 2012 Tamil film Marina, written by Yugabharathi, composed by Girish G and sung by Vijay Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
மெரினா
Music
Girish G
Year
2012

Lyrics(Tamil)

நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…

பாதை அறிவோம் பயணம் கூட அறிவோம்
நேரம் தடுமாற்றம் அறியோம்
கோடை அறிவோம் குளிரும் வாடை அறிவோம்
சூழல் எதை கேக்கும் அறியோம்
ஆடும் படகை அலையில் நாளும் அறிவோம்
மாறும் எதுவும் மனதை நாமும் அறிவோம்
இருந்த போதும் எதிர்காலம் அறியோம்

நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…


தோளில் இருந்தால் சுமைகள் தானே இறங்கும்
நானே சுமை ஆனால் பிழையே
வானம் இருந்தால் நிலவு தீபம் கொடுக்கும்
நாமே இருள் ஆனால் குறையே
காலை பொழுதில் நகரம் வேறாய் தெரியும்
நெரிசல் கூடும் தெருவோரம் தொலைந்தோம்
ஆடை சலவை கசங்கி போகாது இருக்க
நகர்ந்து போகும் சில பேரால் கிழிந்தோம்

நண்பன் அருகிருந்தால் கிடையாது
ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியில்
ஊரே தெரிந்தாயே
சோகம் வருகையிலே துணியாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கி சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாது ஒரு கவலையே
வா வா நீ இவன் அருகிலே…

Nanban song FAQ

Who sang Nanban?

Nanban was sung by Vijay Prakash for the 2012 Tamil film Marina.

Who wrote the lyrics of Nanban?

The lyrics of Nanban were written by Yugabharathi.

Who composed the music for Nanban?

The music for Nanban was composed by Girish G.

Which movie is the song Nanban from?

Nanban is from the Tamil film Marina, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.

நண்பன் அருகிருந்தால் கிடையாது பாடலை பாடியவர் யார்?

நண்பன் அருகிருந்தால் கிடையாது பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெரினா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்