Tamil Songs lyrics · 2013
Yaar Indha Saalai lyrics from Thalaivaa movie - தலைவா திரைப்படத்திலிருந்து யார் இந்த சாலை பாடல் வரிகள்
யார் இந்த சாலை பாடல் 2013-ல் வெளியான தலைவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Yaar Indha Saalai is a song from the 2013 Tamil film Thalaivaa, written by Na. Muthukumar and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Thalaivaa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தலைவா
- Year
- 2013
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...
(ஆ: யார் இந்த)
தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
ஆ: என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே...
(பெ: யார் எந்தன்)
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ: கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ: என் பாதையில் இன்று உன் காலடி
ஆ: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி
(ஆ: யாரு இந்த)
பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
(பெ: குளிராலும்)
ஆ: எந்தன் ஆறானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே...
Yaar Indha Saalai song FAQ
Who sang Yaar Indha Saalai?
Yaar Indha Saalai was sung by G.V.Prakash Kumar for the 2013 Tamil film Thalaivaa.
Who wrote the lyrics of Yaar Indha Saalai?
The lyrics of Yaar Indha Saalai were written by Na. Muthukumar.
Which movie is the song Yaar Indha Saalai from?
Yaar Indha Saalai is from the Tamil film Thalaivaa, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.
யார் இந்த சாலை பாடலை பாடியவர் யார்?
யார் இந்த சாலை பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.