Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Tamil Pasanga lyrics from Thalaivaa movie - தலைவா திரைப்படத்திலிருந்து தமிழ் பசங்க பாடல் வரிகள்

தமிழ் பசங்க பாடல் 2013-ல் வெளியான தலைவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: பென்னி தயாள்

Tamil Pasanga is a song from the 2013 Tamil film Thalaivaa, written by Na. Muthukumar and sung by Benny Dayal.

WhatsApp
Movie Name (in Tamil)
தலைவா
Year
2013
Singers
Benny Dayal

Lyrics(Tamil)

ததததத தமிழா...
தமிழா...

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க
(அ ஆ இ ஈ)

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா
(அ ஆ இ ஈ)

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க

Tamil Pasanga song FAQ

Who sang Tamil Pasanga?

Tamil Pasanga was sung by Benny Dayal for the 2013 Tamil film Thalaivaa.

Who wrote the lyrics of Tamil Pasanga?

The lyrics of Tamil Pasanga were written by Na. Muthukumar.

Which movie is the song Tamil Pasanga from?

Tamil Pasanga is from the Tamil film Thalaivaa, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.

தமிழ் பசங்க பாடலை பாடியவர் யார்?

தமிழ் பசங்க பாடலை பாடியவர் பென்னி தயாள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தலைவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்