Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Thalapathy Thalapathy lyrics from Thalaivaa movie - தலைவா திரைப்படத்திலிருந்து தளபதி தளபதி பாடல் வரிகள்

தளபதி தளபதி பாடல் 2013-ல் வெளியான தலைவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: ஹரிசரண்

Thalapathy Thalapathy is a song from the 2013 Tamil film Thalaivaa, written by Na. Muthukumar and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
தலைவா
Year
2013
Singers
Haricharan

Lyrics(Tamil)

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆ: தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா

பெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்

ஆ: தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்

(குழு: தளபதி)
குழு: தலைவா...

ஆ: எதிரிகள் எதிரிகள் தம் தம்
அலரிட அலரிட தம் தம்
அனல் என புரபடும் தம் தம்... தோழா
கெட்டதை கண்டதும் தம் தம்
பட்டென சுட்டிடு தம் தம்
கட்டலை இட்டிடும் தம் தம்... தோழா

பெ: பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்

ஆ: உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

ஆ: ஒரு விழி எரிமலை தம் தம்
மரு விழி பனிமலை தம் தம்
இவனுக்கு நிகர் இல்லை தம் தம்... தோழா...
நிலம் அது அதிர்ந்திட தம் தம்
கடல் அது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம் தம்... தோழா...

பெ: அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட
உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ
பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி

ஆ: ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பேங்கும் அலைப்பாயுதே

ஆ: தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
(ஆ: தலைவா...)

பெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தலைவா...

குழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி

Thalapathy Thalapathy song FAQ

Who sang Thalapathy Thalapathy?

Thalapathy Thalapathy was sung by Haricharan for the 2013 Tamil film Thalaivaa.

Who wrote the lyrics of Thalapathy Thalapathy?

The lyrics of Thalapathy Thalapathy were written by Na. Muthukumar.

Which movie is the song Thalapathy Thalapathy from?

Thalapathy Thalapathy is from the Tamil film Thalaivaa, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.

தளபதி தளபதி பாடலை பாடியவர் யார்?

தளபதி தளபதி பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தலைவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்