Tamil Songs lyrics · 2017
Wi Wi Wi WiFi lyrics from Singham 3 movie - சிங்கம் 3 திரைப்படத்திலிருந்து Wi Wi Wi WiFi பாடல் வரிகள்
Wi Wi Wi WiFi பாடல் 2017-ல் வெளியான சிங்கம் 3 திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்
Wi Wi Wi WiFi is a song from the 2017 Tamil film Singham 3, composed by Harris Jayaraj and sung by Karthik.
- Movie Name
- Singham 3 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிங்கம் 3
- Music
- Harris Jayaraj
- Year
- 2017
- Singers
- Karthik
Lyrics(Tamil)
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே அல்லி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
சொக்கிய சொக்கிய நானும் காதல் ஜாங்
டோக்கியா டோக்கியா நீயும் ரொம்ப கிரேஸிய
மாபியா மாபியா நீ தான் ஹெர்ட்டு மாபியா
வரியா நீ வந்தா சரியா
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
உன்னுடைய பைக்கில் ஏறப்போறன் பேக்கில்
உள்ளுக்குள்ள மயக்கம் வருமே
காலையிலே வாக்கிங்
மாலையிலே சாட்டிங்
வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே
அன்பே என்னை ஹொலிடேய்க்கு
புக்கெட் பாரிஸ் கூட்டு போறியா
போட்டு மேல நிக்க வெச்சு முத்தம் தரியா
என்னை நான் இழந்திருப்பேன்
உன் நினைவில் மிதந்திருப்பேன்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே அல்லி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள் இன் லவ்
கேர்ள் இன் லவ்
எக்கச்சக்க ரைபிள் என்னை சுத்தி லைபில்
சிக்கி முக்கி காதல் வருமா
கன்னி வெடி கூட கையில் எடுப்பேன்
கன்னி உன்னை தொடவே பயமா
என் கோவம் மீதும் வேகம் மீதும் வட்டம் போட்டாயே
தூக்கம் மொத்தம் அல்லி செல்ல திட்டம் போட்டாயே
என்னை நான் உணர்ந்திருப்பேன்
கண் எதிரே கரைந்திருப்பேன்
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்பய் என்ன இழுக்குற
ஒரு லை லை லை லை லைக்கே தள்ளி போடுற
நீ செய் செய் செய் செய் செய்கை கண்ணால் காட்டுற
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
பால் இன் லவ்
யு பெட்டெர் பால் இன் லவ்
Wi Wi Wi WiFi song FAQ
Who sang Wi Wi Wi WiFi?
Wi Wi Wi WiFi was sung by Karthik for the 2017 Tamil film Singham 3.
Who composed the music for Wi Wi Wi WiFi?
The music for Wi Wi Wi WiFi was composed by Harris Jayaraj.
Which movie is the song Wi Wi Wi WiFi from?
Wi Wi Wi WiFi is from the Tamil film Singham 3, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.
Wi Wi Wi WiFi பாடலை பாடியவர் யார்?
Wi Wi Wi WiFi பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.